Monday, 15 June 2020

கொங்கு ஆண் வரன் தேவை [பெண் கண்ணன் குலம்]

கொங்கு ஆண் வரன் தேவை 
பெண் கண்ணன்   குல செல்வி 
அழகான பெண் இவர்.. 
பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டுமே தவிர இங்கே நகைக்கு ஆசைப்பட்ட நபர்கள் தயவு செய்து அணுக வேண்டாம் ..
34 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..5 ஏக்கருக்கு மேலே உள்ள ஆண்கள் மட்டுமே அணுகவும்...
பூமி வசதி  உ ள்ளது .. அழகான பெண் தற்பொழுது ஈரோட்டில் உதவி பேராசிரியர் வேலையில் இருக்கிறார்.. சம்பளம் ரூ 20,000
படிப்பு :- M.Sc.,M.Phil.,
ஒரு அக்கா திருமணம் ஆகி விட்டது 
ஒரு தம்பி உண்டு

தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்து விட்டு ஈரோடு மாவட்டத்தில்  வேலையில் இருப்பதும் உத்தமம் .. 


ஆண் வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில்  அல்லது திருப்பூரில் கிழக்கு பகுதி போன்ற இடத்தில் உள்ள வரன்கள் அணுகவும் 

சத்திய மங்கலம்
பெருந்துறை 
சென்னிமலை 
ஊத்துக்குளி 
விஜயமங்கலம் 
திங்களூர் 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் 
கவுந்தப்பாடி 
சித்தோடு 
நசியனூர் 
ஈரோடு மேற்கு  புற நகர் 
 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

பெண்ணுக்கு
எட்டில் ராகு கேது  என்பதால் ராகு கேது இருப்பதும் நலம் ..
பெண்ணுக்கு தனுசுவில் ராகு இருப்பதால் 
ஆண் ஜாதகத்தில் ராகு கேது இல்லாமல் இருப்பது நலம் .. ராகு கேது தோஷ ஜாதகம் என்பதை ஏற்ப்பதும் ஏற்காமல் போவதும் ஆண் வீட்டாரின் விருப்பம் மட்டுமே... பெண் வீட்டில் ராகு கேதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை...


ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு நடுத்தர  செழிப்பில் உள்ள நல்ல  சொத்து வசதியும் இருக்க வேண்டும்..

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] பரணி
2] கிருத்திகை
4] ரோகிணி
5] மிருகசீர்ஷம் 1&2 பாதம் [ரிஷபம்]
6] புனர்பூசம் 4ம் பாதம் [கடகம்]
7]பூசம்
8]பூரம்
 9]உத்திரம்  
10] ஹஸ்தம் 
11] சித்திரை
12] சுவாதி
13] விசாகம் 
14] அனுஷம் 
12] உத்திராடம் 
13] அவிட்டம் 
14] சதயம் 
15] பூரட்டாதி 
16] உத்திரட்டாதி


ஆகிய நட்சத்திர ஆண்கள் ராகு கேது இருப்பதும் இல்லாததும்  மட்டுமே  அணுகவும் .. 

ரஜ்ஜு இல்லாத ஆயில்யம்-மகம்- ரேவதி நட்சத்திர ஆண்களும் அணுகலாம் ......
உறவில் சந்தேகம் எனில் ஜாதி சான்றிதழ் சரி பார்க்கப்படும் என்பதையும் அறியவும்..
உறவில் விசாரித்து பின்னரே பெண் குறித்து விபரங்கள் தரப்படும்..தயவு செய்து பையன் வீட்டார் ஜாதகம் பிரிண்ட் செய்து பொருத்தம் பார்த்த பின்னர் மட்டுமே தொடர்பு கொள்ளவும்...


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. 
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. பதிவுக்கட்டணம் அவசியம் கேட்டு பெறப்படும்...
உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்.. 

எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol

No comments:

Post a Comment