Sunday, 10 March 2019

Monday, 4 March 2019

I.T.கொங்கு பெண் வரன் தேவை [ ஆண் பொருள் தந்த குலம்]

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 
பொருள் தந்த குல செல்வன் தற்பொழுது பெங்களூரில் மாதம் ரூ 1,20,000 [ ஒரு லட்சத்து இருபதாயிரம் ] வாங்கும் கொங்கு வரனுக்கு 

அதே IT துறையில் பணி புரியும் கொங்கு பெண் வரன் தேவை 
மீன லக்னம் என்பதால் செவ்வாய் தோஷம் தேவை இல்லை செவ்வாய் இல்லாத பெண்ணும் அணுகலாம்..

மேலும் ஜாதக ரீதியாக 
பொருந்தும் நட்சத்திரங்கள்
அசுவிணி 
கிருத்திகை 
திருவாதிரை 
மகம் 
உத்திரம் 
ஹஸ்தம் 
சித்திரை 
சுவாதி 
விசாகம் 
உத்திராடம் [ தனுசு]
அவிட்டம் [ கும்பம் ] 
சதயம் 
பூரட்டாதி [ கும்பம்] 
ஆகிய நட்சத்திர பெண்கள் எனும் போது அவர்கள் மட்டுமே பிரிண்ட் செய்து பொருத்தம் பார்க்கவும்..
பின்னர் எங்களை தொடர்பு கொள்ளவும் 
என்றும் 
ஜோதிட பணியில் 
பெருந்துறை ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 
பெருந்துறை சுமங்கலி திருமண தகவல் மையம் 

தகுந்த வரன்கள் மட்டுமே அணுகவும் 

Saturday, 2 March 2019

கொங்கு ஆண் வரன் தேவை

கொங்கு இனத்தில் ஈரோடு மாவட்டத்தில் நல்ல வசதியான குடும்பத்தில்  தூரன் குலத்தில் பிறந்து தற்பொழுது பெங்களூரில் IT துறையில் மாதம் ஒன்றுக்கு ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்கும் கொங்கு இன பெண்ணிற்கு 

அதே இனத்தில் பிறந்த IT துறையில் பணிபுரியும் ஆண் வரன்கள் அணுகவும்..     ஜாதகர் வெளிநாட்டில் வேலையில் இருந்தாலும் அணுகவும் .. 
பொருந்தும் நட்சத்திர பட்டியல்:-
1] அசுவிணி 
2] மிருகசீர்ஷம் 1&2 பாதங்கள் ரிஷபராசி 
3] புனர்பூசம் 4 பாதம் கடகராசி 
4] ஆயில்யம் 
5] மகம் 
6] உத்திரம் 1ம் பாதம் [ சிம்மராசி]
7] சித்திரை 3&4 பாதம் துலாம் ராசி 
8] சுவாதி 
9] விசாகம் [துலாம் ராசி ] 
10] உத்திராடம் 
11] திருவோணம் 
12] சதயம் 
13] ரேவதி 
ஆகிய  நட்சத்திர ஆண் வரன் அணுகவும் ..
ராகு/ கேது தேவையில்லை 
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அவசியம் தேவை .. 
திருமண பொருத்தம் பார்த்த பின்னர் தொடர்பில் வரவும்.  
பெருந்துறையில் இருந்து 
#Astro_Senthil_Kumar 
Wats App:-9843469404