https://www.facebook.com/astrosenthilkumar
அனைவருக்கும் வணக்கம்!!கொஞ்ச காலம் இணையத்தில் பதிவில் இருந்த எமது “கொங்கு வரன்கள்””ஜாதகங்கள் இந்த பிளாக்கில் பதியப்படும்.. இது சமுதாய ஒருசேவையாக பெருந்துறை ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் சார்பில் கொடுக்கப்படுகிறது!!
அதை இதர மையத்தார்கள் காப்பி செய்து
பயன்படுத்த வேண்டாம்.. தவிர நானும் கொங்கு இனத்தை சேராதவன்
இது கொங்கு சமுதாய ரீதியானது அல்ல!!!
இதில் இலவச ஆலோசனைகள் ஏதும் தரப்படாது!!!ஒரு முறை ஜாதகத்தை எங்களிடம் பதிய ஆண்டுக்கு ரூ 500[ ஐநூறு ரூபாய் ] கட்டணம் செலுத்திய பின்னரே ஜாதகரை பற்றிய தகவல்கள் தரப்படும்..
தேவையான ஜாதங்கள் இங்கே நகல் எடுத்து பொருத்தம் பார்த்து பின்னர் வந்தாலும் சரி!! அல்லது உங்கள் ஜாதகத்தை பிறர் பார்வையில் பட எங்களிடம் பதிந்தாலும் நல்லது!!!ஜாதகம் பதிய நேரில் தொடர்பு கொள்ளுங்கள்!! அல்லது வர இயலாத சூழ்நிலை தொலைதூரம் இருப்போர்கள் .. எங்களை செல்லில் தொடர்பு கொண்டால் முடிந்தால் எங்கள் உதவியாளர் மூலமாக உங்கள் இல்லம் தேடி வந்தும் பெற்று கொள்கிறோம்..
என்றும் திருமண சேவையில்
தொடர்புகொள்ள
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
புதுபஸ் நிலையம் பின்புறம்
பெருந்துறை -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார்
செல்: +91 98427 69404
+91 98434 69404
astrosenthilkumar@gmail.com
வங்கியில் பணம் செலுத்த விபரம் கீழே காணவும்..
Union bank of india
a/c no:- 629102010002579
Ifsc code:- UBIN
0562912
Village:- 803534-
Perundurai
Cust Id:- 241739254
Name:- Senthikumar .A
No comments:
Post a Comment