Monday 17 May 2021

கொங்கு பெண் வரன் தேவை [ மறுமணம் ]

 செல்லன் குலம் [ மறுமணம் ] 

வயது :- 38 

ஜாதகர் சிகப்பு 

ஒரு சகோதரன் சுபம் 

பூமி 8 ஏக்கர் 

அவிநாசி அருகில் 

மாத வருமானம் ரூ:- 2 லட்சம் 

வாடகை வரவு ரூ:- 1 1/2 லட்சம் 

தொழில்:- 

பவர் லூம்ஸ் 60

ரியல் எஸ்டேட் 

புரமோட்டர்ஸ் 

மற்றும் பைனான்ஸ் ஆகும்

ஏற்கனவே திருமணம் நடந்து மனைவி விபத்தில் இறந்து போன் இந்த ஜாதகருக்கு 29 வயது முதல் 38 வயது வரை உள்ள தகுந்த கொங்கு இன பெண் வரன் தேவை ..

பெண்ணின் தகுதி :-

கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற மறுமண ஜாதகி ஆக இருக்க வேண்டும் . குழந்தை ஒன்று மட்டுமே இருந்தாலும் சம்மதமே,,

கொங்கு மண்டலத்தில் எந்த மாவட்டம் ஆகினும் சம்மதமே..

தகுந்த பெண் வரன் கீழே இருக்கும் நட்சத்திர பட்டியலில் உள்ள நட்சத்திரங்கள் ஆக இருப்பது உத்தமம் :-

1 ]அசுவினி

2 ]கிருத்திகை

3 ]ரோஹிணி 

4, ]மிருகசீர்ஷம் 1&2 ம் பாதம் [ரிஷபம்] 

5 ] புனர்பூசம் 4ம் பாதம் [கடகம்] 

6 ] ஆயில்யம்

 7 ] மகம் 

8 ] அஸ்தம் 

9 ] சித்திரை 

10] கேட்டை 

11 ] உத்திராடம் 

12 ] திருவோணம் 

13 ] அவிட்டம் 

14 ] சதயம்

15 ] பூரட்டாதி 

16 ] ரேவதி 

ஆகிய நட்சத்திர மறுமண பெண் தேவை 

ராகு/கேது இருப்பதும் இல்லாததும் உத்தமம், 

ஆணுக்கு சந்திரனுக்கு 7-ல் செவ்வாய் இருப்பதால் 

பெண்ணுக்கு செவ்வாய் 2-4-12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பதும் உத்தமம் ,,

ஆண் அனுஷம் என்பது திருமண பொருத்தம் பார்க்காமலும் திருமனம் செய்யலாம் என்பது ஜோதிட ரீதியான கருத்து ,,

ரஜ்ஜு இல்லாத நட்சத்திரங்களில் 

பூசம் 

பூராடம் 

உத்திரட்டாதி 

ஆகியவை சம்மதமே..

தகுந்த வரன் இருப்பின் அணுகவும் 

மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
 உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த  விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98434 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

Sunday 21 February 2021

கொங்கு பெண் வரன் தேவை [ ஜாதகர் வெளிநாடு]

கொங்கு பெண் வரன் தேவை.
ஆண் அந்துவன் குல செல்வன்.. 

பாரம்பரியமான குடும்பம்.. 
உடன்பிறப்பு இரு சகோதரர்கள் ., 
கோவை  டவுணில் நல்ல சொத்து உண்டு. 
பின்னாளில் மதிப்பு கூடுதல் ஆகும்.. 
சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண் M.C.A.,படித்து விட்டு தற்பொழுது மிகநல்ல முறையில் உலகில் உயர்ந்த கார் நிறுவனம் ஆகிய லேண்ட்ரோவர் கார் கம்பெனியில் சைனாவில் 
ஷன்காய் நகரில் மாதம் ஒன்றுக்கு ரூ 4 லட்சம் சம்பளத்தில் இருக்கிறார் 

 ஜாதகரின் நடப்பு வயது 34 வயது 1மாதம் ஆகிறது.. 
இதற்கு கீழ் வயது பெண்கள் மட்டும் அணுகவும் தகுந்த பெண் வரன் தேவை வேலையில் இல்லாமல் இருப்பது உத்தமம் .. 
பெண் வரன்கள் ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டத்தில் இருப்பது நலம் .. ஈரோடு மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி 
காஞ்சிக்கோயில் 
திங்களூர் 
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம் 
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு அல்லது 
ஈரோடு நகர் புறம் உள்ள ஜாதகிகள் அல்லது தமிழகத்தில் எங்கு இருந்தாலும் 
எனில் உத்தமம் மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம். 
ஆண் லக்னத்திற்க்கு எட்டில்  செவ்வாய் இருக்கிறது.,
இரண்டு எட்டில் ராகு/கேது உள்ளது.,
 
செவ்வாய் இருந்தாலும் இல்லா விட்டாலும் பொருந்தும் 
நட்சத்திர பெண்கள் அணுகவும்.,
 
ஆண் பூரம் நட்சத்திரம் 
சிம்ம  ராசி என்பதால் 
பெண்ணின் பொருந்தும் நட்சத்திர பட்டியல் 
1]அசுவிணி 
2] கிருத்திகை 
3] திருவாதிரை
4] மகம் 
5] உத்திரம் 
6] அஸ்தம்
7] சித்திரை  
8] சுவாதி 
 9] கேட்டை 
10]மூலம் 
11] உத்திராடம் 1ம் பாதம் [தனுசு ராசி] 
 12] அவிட்டம் 1&2ம் பாதம் [கும்பம்] 
13] சதயம் 
14]பூரட்டாதி 1&2-3ம் பாதம் 

 மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்.. போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்.. 

இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்.. மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 

பதிவு சேவை மட்டுமே .. பின் குறிப்பு:- 
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த விபரங்கள் அளிக்கப்படும்... என்றும் மக்கள் சேவையில் பெருந்துறை ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98434 69404& 8903669404 #Perundurai_Sri_Andal_matrimoniol

Friday 5 February 2021

நாயுடு பெண் தேவை [ ஆண் தாசில்தார்[

 நாயுடு இன பெண் தேவை 

ஜாதகர் கவரா நாயுடு இனம்.,

ஆண் அரசு துறையில் தாசில்தார் ஆக இருக்கிறார்...

நீங்கள் எந்த நாயுடு இனம் ஆகினும் மேற்கண்ட ஜாதகம்ன் பிரிண்ட் எடுத்து 

சம்பளம் ரூ 65 ஆயிரம் ஆகும் உங்களுக்கு விருப்பம் இருப்பின் மேற்படி ஜாதகத்தை பொருத்தம் பார்த்து விட்டு பின்னர் ஜாதகத்திலுள்ள செல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்..,

1] அசுவிணி

2] கிருத்திகை 

3] ரோஹிணி 

4] மிருகசீர்ஷம் 

5] புனர்பூசம் 

6] பூசம் 

7] பூரம் 

8] உத்திரம்

9] சுவாதி 

10] கேட்டை

11] உத்திராடம் 

12] திருவோணம் 

13] அவிட்டம் 

14] சதயம் 

15] பூரட்டாதி 

16] ரேவதி 

ஆகிய நட்ட்சத்திரங்களில் பிறந்த பெண் வீட்டார் அணுகவும் ...

செவ்வாய் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் உத்தமம் .....,,,,

தயவு செய்து பெண்  வீட்டார் ஜாதகம் பிரிண்ட் செய்து பொருத்தம் பார்த்த பின்னர் மட்டுமே தொடர்பு கொள்ளவும்...

மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண்  வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. 
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. பதிவுக்கட்டணம் அவசியம் கேட்டு பெறப்படும்...
உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்.. 

எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol

Saturday 30 January 2021

கொங்கு ஆண் வரன் தேவை [பெண் கண்ணன் குலம்]

 கொங்கு ஆண் வரன் தேவை 

பெண் கண்ணன்   குல செல்வி 
அழகான பெண் இவர்.. 
பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டுமே தவிர இங்கே நகைக்கு ஆசைப்பட்ட நபர்கள் தயவு செய்து அணுக வேண்டாம் ..
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..3 ஏக்கருக்கு மேலே உள்ள ஆண்கள் மட்டுமே அணுகவும்...
2 ஏக்கர் பூமி வசதி  உ ள்ளது .. அழகான பெண் தற்பொழுது பெங்களூரில் சாப்ட்வேர் வேலையில் இருக்கிறார்.. சம்பளம் ரூ 23,000 தாய் உண்டு தந்தை இல்லை.,
படிப்பு :- B.E.,[ E.C.E]
ஒரு தங்கை 
தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்து விட்டு சாப்ட்வேர் துறை அல்லது அரசு வேலையில் அல்லது வாடகை வரவு    இருப்பதும் உத்தமம் .. 

ஆண் வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில்  கீழே இருக்கும் ஊர்  போன்ற இடத்தில் உள்ள வரன்கள் அணுகவும் 

சத்திய மங்கலம்
பெருந்துறை 
சென்னிமலை 
ஊத்துக்குளி 
விஜயமங்கலம் 
திங்களூர் 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் 
கவுந்தப்பாடி 
சித்தோடு 
நசியனூர் 
ஈரோடு   புற நகர் 
 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

பெண்ணுக்கு ஏழில் சந்திரன் இருப்பதால் ஏழு எட்டில் ஏதேனும் ஒரு பாவகிரகம் இருப்பதும் நலம் ..
பெண் வீட்டில் ராகு கேதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை...ஆகவே ஏழில் ராகு கேது இருப்பவர்களும் அணுகலாம் ..

ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு நடுத்தர  செழிப்பில் உள்ள நல்ல  சொத்து வசதியும் இருக்க வேண்டும்..

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] கிருத்திகை
2] மிருகசீர்ஷம் 
3] புனர்பூசம் 
4]பூசம்
5] பூரம்
 6]உத்திரம்  
7] சித்திரை  
8] விசாகம் 1+2&3 ம் பாதம் [துலாம்] 
9] மூலம் 
10] உத்திராடம் 
13] அவிட்டம் 1&2ம் பாதம் [மகரம்]
14] பூரட்டாதி 4ம் பாதம் [மீனம்]
15] உத்திரட்டாதி 
16] ரேவதி

ஆகிய நட்சத்திர ஆண்கள் ஏழு எட்டில் பாவ கிரகங்கள் இருப்பதும் ராகு கேது இருப்பதும் இல்லாததும்  மட்டுமே  அணுகவும் .. செவ்வாய் 2,4,12 ல் இருந்தாலும் அணுகவும் 

உறவில் சந்தேகம் எனில் ஜாதி சான்றிதழ் சரி பார்க்கப்படும் என்பதையும் அறியவும்..
உறவில் விசாரித்து பின்னரே பெண் குறித்து விபரங்கள் தரப்படும்..தயவு செய்து பையன் வீட்டார் ஜாதகம் பிரிண்ட் செய்து பொருத்தம் பார்த்த பின்னர் மட்டுமே தொடர்பு கொள்ளவும்...

மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. 
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. பதிவுக்கட்டணம் அவசியம் கேட்டு பெறப்படும்...
உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்.. 

எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol

Friday 29 January 2021

செட்டியார் இன பெண் வரன் தேவை [27 வயது ஜாதகர் சென்ட்ரல் பேங்க் வேலை]

 செட்டியார் இன பெண் வரன் தேவை 

அனைத்து வகையான செட்டியார்களும் அணுகவும் ,

B.E., M.B.A., பட்ட படிப்பை முடித்து விட்டு ஜாதகர் சென்ட்ரல் பேங்கில் மாதம் ஒன்றுக்கு ரூ 65,0000 சம்பளம் பெற்று வருகிறார்,..

சொந்த ஊர் மதுரை 

நடப்பு:- 27 வயது 3 மாதம் 

அப்பா L.I.C.யில் டிவிஷனல் மேனேஜர் ஆக பணி புரிந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.,

அம்மா அரசு ஆசிரியை ஆக பணியில் இருக்கிறார்கள்.,

ஒரு அண்ணன் M.B.B.S.,  முடித்து அவருக்கு திருமணமும் ஆகி விட்டது,,

ஜாதகர் பாண்டியகுல வெள்ளாஞ்செட்டியார் இனத்தில் பிறந்து இருந்தாலும் அனைத்து வகை செட்டியார்களும் ஒன்றே என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட குடும்பம் ,,

ஆகையால் 

பொருத்தம் உள்ள நட்சத்திரத்தில் பிறந்த தகுந்த செட்டியார் வீட்டு பெண் வரன்கள் அணுகவும் ,,

இந்த ஜாதகர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 

2] கிருத்திகை

3]ரோஹிணி 

4] மிருகசீர்ஷம்

5] திருவாதிரை 

6] புனர்பூசம் 

7] ஆயில்யம்

8] உத்திரம் 2,-3&4ம் பாதம் [கன்னிராசி] 

9] அஸ்தம் 

10] விசாகம் 4ம் பாதம் [ விருட்சிக ராசி]

11] மூலம் 

12] உத்திராடம் 

14] அவிட்டம் 

15] ரேவதி 

ஆகிய நட்சத்திரத்தில் பிரந்த அனைத்து வகையான செட்டியார் இன பெண் வீட்டார் இந்த ஜாதகத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ஜோதிடர் இடத்தில் பொருத்தம் பார்த்து விட்டு பின்னர் எங்களை அணுகவும் , அதன்பின் ஜாதகர் இல்லத்தை நீங்கள் தொடர்பு கொள்ள போன் எண் தரப்படும்..

ஆன்லைன் மூலமாக வரன்கள் தேட எங்களை அணுகவும் ,,,

போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
 உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த  விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

Friday 22 January 2021

கொங்கு பெண் வரன் தேவை [ தோடை குலம் ]

 கொங்கு பெண்  வரன் தேவை..

ஆண் தோடை குல செல்வன்..
பாரம்பரியமான குடும்பம்..
உடன்பிறப்பு ஒரு சுபம்.,
வாடகை வரவு ரூ 3 லட்சம் 

டவுணில் நல்ல  சொத்து உண்டு.
பின்னாளில் மதிப்பு கூடுதல் ஆகும்.. 
 சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண்  B.E.[ Civil] படித்து விட்டு தற்பொழுது மிகநல்ல முறையில் கட்டுமான  துறையை  நடத்தி  கொண்டு இருக்கிறார்கள்..
மாதம் தனி வருமானம் ரூ1 லட்சம் போல  வருமானம் செய்து கொண்டு வருகிறார்..
 ஜாதகரின் நடப்பு வயது 26 வயது மாதம்  ஆகிறது..
இதற்கு கீழ் வயது பெண்கள் மட்டும் அணுகவும்

தகுந்த பெண் வரன்  தேவை வேலையில் இல்லாமல் இருப்பது உத்தமம் .. 

பெண்  வரன்கள் 
ஈரோடு 
திருப்பூர் 
கோவை மாவட்டத்தில் 
இருப்பது நலம் ..
ஈரோடு  மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு நான்கில் செவ்வாய் இருக்கிறது., செவ்வாய் இருந்தாலும் இல்லா விட்டாலும் பொருந்தும் நட்சத்திர பெண்கள் அணுகவும்.,  

ஆண் பரணி நட்சத்திரம் மேஷ ராசி என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 
1]அசுவிணி
2] கிருத்திகை
3] ரோகிணி
4]  மிருகசீர்ஷம் 
5] திருவாதிரை
6] புனர்பூசம்
7] ஆயில்யம் 
8] மகம் 
9] உத்திரம் 1ம் பாதம் 
10]சித்திரை 3&4ம் பாதம் [துலாராசி]
11] சுவாதி 
12] விசாகம் 1-2-3ம் பாதம் [துலாம்] 
13] கேட்டை
14] மூலம் 4ம் பாதம் 
15] உத்திராடம்

16] திருவோணம் 

17] சதயம்

மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
 உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த  விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

Friday 18 September 2020

கொங்கு ஆண் வரன் தேவை [பெண் கண்ணன் குலம்]

 கொங்கு ஆண் வரன் தேவை 

பெண் கண்ணன்   குல செல்வி 
பெங்களூரில் சாப்ட்வேர் லைனில் வேலை , சம்பளம் ரூ 30,000 
I.T.துறையில் வேலையில் உள்ள கொங்கு ஆண் வரன் தேவை 
ஜாதகி சிகப்பு நிரம், நல்ல அழகு 
உடன்பிறப்பு ஒரு தங்கை 
தந்தை இல்லை அம்மா வருவாய்துறையில் இளநிலை உதவியாளர் 
பூமி வசதி இரண்டு ஏக்கர் உள்ளது 

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..5 ஏக்கருக்கு மேலே உள்ள ஆண்கள் மட்டுமே அணுகவும்...

தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் 
பொறியியல்  படிப்பை முடித்து விட்டு பெங்களூரு அல்லது சென்னையில் வேலையில் இருக்க வேண்டும்,,
ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் மட்டுமே அணுகவும் ..

ஆண் வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில்  அல்லது திருப்பூரில் கிழக்கு பகுதி போன்ற இடத்தில் உள்ள வரன்கள் அணுகவும் 

சத்திய மங்கலம்
பெருந்துறை 
சென்னிமலை 
ஊத்துக்குளி 
விஜயமங்கலம் 
திங்களூர் 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் 
கவுந்தப்பாடி 
சித்தோடு 
நசியனூர் 
ஈரோடு மேற்கு  புற நகர் 
 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

பெண்ணுக்கு
லக்னத்திற்க்கு ஏழில் சந்திரன் என்பதால் என்பதால் ஆணுக்கு ஏழு எட்டில் ஏதேனும் ஒரு கிரகம்  இருப்பதும் நலம் ..

ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு நடுத்தர  செழிப்பில் உள்ள நல்ல  சொத்து வசதியும் இருக்க வேண்டும்..

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] கிருத்திகை [ரிஷபராசி]
2] மிருகசீர்ஷம
3]] புனர்பூசம் 4ம் பாதம் [கடகம்]
4]பூசம்
5] ஆயில்யம்
6]மகம்
7]பூரம்
 9]உத்திரம்  
10] சித்திரை
11] விசாகம் 
12] மூல
13] பூராடம் 
12] உத்திராடம் 
13] அவிட்டம் 1&2ம் பாதம் [மகரம்] 
14] பூரட்டாதி 
16] உத்திரட்டாதி 
17] ரேவதி 

ஆகிய நட்சத்திர ஆண்கள்   மட்டுமே  அணுகவும் .. 