செட்டியார் இன பெண் வரன் தேவை
அனைத்து வகையான செட்டியார்களும் அணுகவும் ,
B.E., M.B.A., பட்ட படிப்பை முடித்து விட்டு ஜாதகர் சென்ட்ரல் பேங்கில் மாதம் ஒன்றுக்கு ரூ 65,0000 சம்பளம் பெற்று வருகிறார்,..
சொந்த ஊர் மதுரை
நடப்பு:- 27 வயது 3 மாதம்
அப்பா L.I.C.யில் டிவிஷனல் மேனேஜர் ஆக பணி புரிந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.,
அம்மா அரசு ஆசிரியை ஆக பணியில் இருக்கிறார்கள்.,
ஒரு அண்ணன் M.B.B.S., முடித்து அவருக்கு திருமணமும் ஆகி விட்டது,,
ஜாதகர் பாண்டியகுல வெள்ளாஞ்செட்டியார் இனத்தில் பிறந்து இருந்தாலும் அனைத்து வகை செட்டியார்களும் ஒன்றே என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட குடும்பம் ,,
ஆகையால்
பொருத்தம் உள்ள நட்சத்திரத்தில் பிறந்த தகுந்த செட்டியார் வீட்டு பெண் வரன்கள் அணுகவும் ,,
இந்த ஜாதகர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால்
பொருந்தும் நட்சத்திர பட்டியல்
1] அசுவினி
2] கிருத்திகை
3]ரோஹிணி
4] மிருகசீர்ஷம்
5] திருவாதிரை
6] புனர்பூசம்
7] ஆயில்யம்
8] உத்திரம் 2,-3&4ம் பாதம் [கன்னிராசி]
9] அஸ்தம்
10] விசாகம் 4ம் பாதம் [ விருட்சிக ராசி]
11] மூலம்
12] உத்திராடம்
14] அவிட்டம்
15] ரேவதி
ஆகிய நட்சத்திரத்தில் பிரந்த அனைத்து வகையான செட்டியார் இன பெண் வீட்டார் இந்த ஜாதகத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ஜோதிடர் இடத்தில் பொருத்தம் பார்த்து விட்டு பின்னர் எங்களை அணுகவும் , அதன்பின் ஜாதகர் இல்லத்தை நீங்கள் தொடர்பு கொள்ள போன் எண் தரப்படும்..
ஆன்லைன் மூலமாக வரன்கள் தேட எங்களை அணுகவும் ,,,
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் ..
மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்..
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த விபரங்கள் அளிக்கப்படும்...
என்றும் மக்கள் சேவையில்
பெருந்துறை
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404
#Perundurai_Sri_Andal_matrim
oniol
![]() |
No comments:
Post a Comment