Thursday, 30 May 2019

கொங்கு ஆண் வரன் தேவை [ பெண் சாத்தந்தை குலம்]

கொங்கு ஆண் வரன் தேவை 
[ சாப்ட்வேர் லைன்] அல்லது சுய தொழில் வாடகை வரவு போன்ற வருமானம் கொண்ட ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆண் வரன்கள் தேவை 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கொங்கு [ சாத்தந்தை குலசெல்வி] 
சாப்ட்வேர் துறையில் மாதம் ரூ 50,000 சம்பளமாக வாங்கி வரும் 26 வயது  கொங்கு இன பெண்ணுக்கு அதே இனத்தில் தகுந்த ஆண் வரன் தேவை

ஜாதகர் சென்னையில்  வேலையில் இருப்பின் இன்னும் உத்தமம்,,அல்லது ஈரோடு மாவட்டத்தில் நல்ல தொழில் மற்றும் வாடகை வரவு இருக்கும் வரன் தேவை 

பொருந்தும் நட்சத்திரப்பட்டியல் :-

1] பரணி 
2] கிருத்திகை 
3] மிருகசீர்ஷம் 
5] புனர்பூசம்
6] பூசம் 
7] ஆயில்யம் 
8] மகம்
9] பூரம் 
10]உத்திரம் 
8] சித்திரை 
9] விசாகம் 
10] கேட்டை 
11] உத்திராடம் 
12]அவிட்டம் 
13] பூரட்டாதி 


ஆகிய நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம் ஆகும் ..

ஆணுக்கு 2 சனி இருக்க நல்லது 
ஆண் ராகு/கேது ஜாதகம் ஆகினும் அல்லது ராகு கேது இல்லாத ஜாதகமும் உத்தமம் ....
பாவக மாறுதல்படி ராகு கேது தோஷம் குறைகிறது..

தகுந்த வரன் வீட்டார்கள் தொடர்பு கொள்ளவும்..
அமைப்பாளர்கள் ஆகினும் ஆண் வீட்டார்களை தொடர்பு கொண்டு ஜாதகம் ஒப்புதல் பெற்ற பின்னர் அணுகவும் ..


அல்லது உங்கள் கொங்கு வரன் தேடலுக்கும் அணுகவும்..ஏராளமான வரன்கள் ஜாதகம் உள்ளது போனில் தொடர்பு கொள்ளவும்..


இதை வாசிக்கும் கொங்கு சொந்தங்கள் அனைவரும் சற்றே ஷேர் செய்து உதவுங்கள் ..திருமணம் நடக்க உதவுவது ஒரு புண்ணிய கார்யம் எனபதை உணருங்கள் ..

என்றும் மக்கள் சேவையில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையத்தின் ஒரு அங்கம் ஆகிய 

பெருந்துறை ஸ்ரீ ஆண்டாள் திருமண தகவல் மையம் ..
செல் :- 9842769404 



Sunday, 26 May 2019

கொங்கு ஆண் வரன் தேவை [ Software Line] 513

கொங்கு ஆண் வரன் தேவை [ சாப்ட்வேர் லைன்]

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கொங்கு [ சாத்தந்தை குலசெல்வி] 
சாப்ட்வேர் துறையில் மாதம் ரூ 30,000 சம்பளமாக வாங்கி வரும் 26 வயது  கொங்கு இன பெண்ணுக்கு அதே இனத்தில் தகுந்த ஆண் வரன் தேவை

ஜாதகர் கோவையில் வேலையில் இருப்பின் இன்னும் உத்தமம்,,

பொருந்தும் நட்சத்திரப்பட்டியல் :-
1] அசுவிணி 
2] பரணி 
3] கிருத்திகை 
4] மிருகசீர்ஷம் 
5] புனர்பூசம்
6] ஆயில்யம் 
7] உத்திரம் 
8] சித்திரை 
9] விசாகம் 
10] அனுஷம் 
11] கேட்டை 
12] அவிட்டம் 
13] பூரட்டாதி 
14] உத்திரட்டாதி  
15] ரேவதி 

ஆகிய நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம் ஆகும் ..

ஆணுக்கு 2அல்லது 8ல் சனி இருக்க நல்லது 
ஆண் ராகு/கேது ஜாதகம் ஆகினும் உத்தமம் ..

தகுந்த வரன் வீட்டார்கள் தொடர்பு கொள்ளவும்..
அமைப்பாளர்கள் ஆகினும் ஆண் வீட்டார்களை தொடர்பு கொண்டு ஜாதகம் ஒப்புதல் பெற்ற பின்னர் அணுகவும் ..


அல்லது உங்கள் கொங்கு வரன் தேடலுக்கும் அணுகவும்..

இதை வாசிக்கும் அனைவரும் சற்றே ஷேர் செய்து உதவுங்கள் ..

என்றும் மக்கள் சேவையில்
பெருந்துறை ஸ்ரீ ஆண்டாள் திருமண தகவல் மையம் ..
செல் :- 9842769404 


Friday, 24 May 2019

கொங்கு பெண் வரன் தேவை [ மறுமண ஜாதகர் ]

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜாதகம் இது ..
கடந்த 2017 ல் திருமணம் செய்து பெண் தாம்பத்திய வாழ்க்கைக்கும் குழந்தை பேறுக்கும் ஒத்துழைப்பை தராத காரணத்தினால் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று விட்ட அழகான கொங்கு இன காடைகுல செல்வனுக்கு அதே கொங்கு இனத்தில் மறுமண ஜாதகி அல்லது இரண்டாம் தார ஆண் வரனை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் கொண்ட கொங்கு இன பெண் வரன் தேவை ...

பெங்களூரில் TCSல் வேலை இங்கே வாங்கிய சம்பலம் 90,0000 [ தொன்னூறு ஆயிரம்] தற்பொழுது வெளிநாட்டில் வேலை அங்கே வாங்கும் சம்பளம் 3,50,000 [ மூன்றரை லட்சம் ] ஆகும்..
தோட்டம் 6 ஏக்கர் ஒரு சகோதரி சுபம் ....

பொருந்தும் நட்சத்திரம் 
1]அசுவிணி 
2] கிருத்திகை 
3] ரோகிணி 
4] மிருகசீர்ஷம் 
5] திருவாதிரை 
6] புனர்பூசம் 
7] ஆயில்யம் 
8] மகம் 
9] உத்திரம் 1ம் பாதம் - சிம்மராசி 
10] சித்திரை 3&4 பாதம் - துலாராசி 
11] சுவாதி 
12] விசாகம் 1+2&3ம் பாதம் - துலாராசி 
13] உத்திராடம் 
14] திருவோணம் 
15] சதயம் 

பெண் வரன் வீட்டார் எந்த சந்தேகம் இருந்தாலும் தொடர்பு கொண்டு பேசும் பொழுது உங்களுக்கு அனைத்து சந்தேகமும் நிவர்த்தி செய்யப்படும்..
பெண் வீட்டார்கள் ஆணுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம் தேவை என நினைத்தால் அதையும் பெண் வீட்டார் விரும்பும் மருத்துவமனையில் வந்து பரிசோதிக்கவும் ஆண் வீட்டார் தயார் நிலையில் இருக்கிறார்கள் ..

விருப்பம் உள்ள பெண் வீட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல் மற்றும் Whats APP 9843469404 

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறையில் இருந்து 
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 
மற்றும் 
ஸ்ரீ ஆண்டாள் திருமண தகவல் மையம் பெருந்துறை 




Tuesday, 21 May 2019

கொங்கு பெண் வரன் தேவை [ சாப்ட்வேர் லைன்] பெங்களூர்

கொங்கு பெண் வரன் தேவை [ சாப்ட்வேர் லைன்] 

ஜாதகர் [ஓதாளன் குலச்செல்வன் ] சாப்ட்வேர் துறையில் பெங்களூரில் வேலை செய்கிறார் ..மாத சம்பளம் ரூ 80 ஆயிரம் 
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு பெங்களூரில் வேலை செய்து வரும் செவ்வாய் தோஷம் உள்ள கொங்கு பெண் வரன் தேவை ..

பொருந்தும் நடசத்திர பட்டியல் 

1] கிருத்திகை 
2] மிருகசீர்ஷம் 
3] புனர்பூசம் 
4] பூசம் 
5] ஆயில்யம் 
6] மகம் 
7] பூரம் 
8] உத்திரம் 
9] சித்திரை 
10]  விசாகம் [ துலா ராசி மட்டும்] 
11] மூலம் 
12] பூராடம் 
13] உத்திராடம் 
14] அவிட்டம் 
15] பூரட்டாதி 
16] உத்திரட்டாதி 
17] ரேவதி 
ஆகிய நட்சத்திர செவ்வாய் தோஷம் உள்ள பெண் வீட்டார்கள் அணுகவும் ..தகுந்த பெண் வரன் வீட்டார் அணுகவும் 
சிறந்த முறையில் இரு வீட்டாருக்கு நடுவில் பேசி திருமணம் சிறப்புற நடக்க அனைத்து விதமான ஒத்துழைப்பும் கொடுக்கப்படும்...
உங்கள் வரன் தேடலுக்கு எங்கள் 
ஸ்ரீ ஆண்டாள் திருமண தகவல் மையத்தின் சேவையை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் ..
இந்த ஜாதகம் கவனிக்கும் அனைவரும் உங்கள் முகநூல் மற்றும் டுவீட்டர் உடன் வாட்ஸ் அப் போன்ற இணையத்தில் இதை ஷேர் செய்து உதவும்படி கேட்டு கொள்கிறோம்.. 
மேலும் உங்கள் ஜாதகங்களை எங்கள் மையத்தில் பதிய இந்த ப்ளாகில் போஸ்ட் செய்து ஏனையை தளத்தின் மூலமாக வரன் தேட வாட்ஸ் அப் 9842769404 எனும் எண்ணில் அணுகவும் ..அல்லது 9500355889 மற்றும் 9842769404 எண்ணில் அழைக்கவும்

பதிவுக்கட்டணம் மற்றும் கமிஷன் அடிப்படையில் 

என்றும் மக்கள் சேவையில் 

ஸ்ரீ ஆண்டாள் திருமண தகவல் மையம் பெருந்துறை 
Add caption

Tuesday, 14 May 2019

ஆயிர வைசியர் ஆண் வரன் தேவை [ I.T. மட்டும் ]

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தற்பொழுது  M.Sc.,[Bio Chemist] படிப்பை முடித்த பின் கோவையில்  தனியார் துறையில் வேலைக்கு சென்று கொண்டு இருக்கும் அழகான 
ஆயிர வைசியர் இன பெண்ணுக்கு தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆகினும் இந்தியாவில் எங்கு சாப்ட்வேர் லைனில்இருந்தாலும்  சரி ஆயிர வைசியர்  ஆண் வரன் தேவை .. ஜாதகர் வெளிநாட்டில் இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம்....
பெண் வீட்டார்களுக்கு வெளிநாடு ஆட்சேபம் இல்லை..
ஜாதகி வீட்டில் ஒரு அக்கா சுபம் ஒரு தம்பி மட்டுமே ..

தகுந்த வரன்கள் அணுகும் முன்பு உங்களுக்கு ஒரு கோரிக்கை நீங்கள் பொருத்தம் பார்த்து விட்டு பின்னர் அணுகவும் 




மேலும் ஜாதக ரீதியாக 
பொருந்தும் நட்சத்திரங்கள்

1] அசுவிணி
2] பரணி
3] கிருத்திகை
4] ரோஹிணி
5] திருவாதிரை
6] பூசம்
7] உத்திரம் 
8] அஸ்தம் 
9] சுவாதி 
10] விசாகம் 
11] அனுஷம்
12] கேட்டை 
13] திருவோணம் 
14] சதயம் 
15] பூரட்டாதி 
16] உத்திரட்டாதி 
17] ரேவதி 

ஆகிய நட்சத்திர ஆயிர வைசியர் ஆண்கள் எனும் போது அவர்கள் மட்டுமே பிரிண்ட் செய்து பொருத்தம் பார்க்கவும்..
பின்னர் எங்களை தொடர்பு கொள்ளவும் 
என்றும் 

ஜாதக விசாரணைக்கு செல்:- 97876 11585 Whats App:- 63697 28882


எல்லா வகையான செட்டியார்கள் ஜாதகம் எங்களிடம் உண்டு ஆகவே அனைத்து செட்டியார்களும் அணுகவும்..
உங்கள் ஜாதகங்களை இதுபோல இணையத்தில் வெளியிட வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும் ...

Monday, 13 May 2019

வன்னியர் ஆண் வரன் தேவை [பட்டதாரி]

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தற்பொழுது  சென்னை ஆவடியில் வசிக்கும் B.tech படிப்பை முடித்த பின் தனியார் துறையில் வேலைக்கு சென்று கொண்டு இருக்கும் அழகான 
சத்ரிய வன்னிய குல பெண்ணுக்கு தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆகினும் சென்னையில் குடியேறிய அல்லது சென்னையில் குடியேற விரும்பும் சத்ரிய குல ஆண் வரன் தேவை .. 
ஜாதகி வீட்டில் இரு பெண்கள் மட்டுமே ..
அப்பா அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர் ..
தகுந்த வரன்கள் அணுகும் முன்பு உங்களுக்கு ஒரு கோரிக்கை நீங்கள் பொருத்தம் பார்த்து விட்டு பின்னர் அணுகவும் 





மேலும் ஜாதக ரீதியாக 
பொருந்தும் நட்சத்திரங்கள்

1] கிருத்திகை 
2] மிருகசீரிடம் 
3] புனர்பூசம் 
4] பூசம் 
5] ஆயில்யம்
6] மகம் 
7] பூரம் 
8] உத்திரம் 
9] சித்திரை 
10] கேட்டை 
11] மூலம் 
12] பூராடம் 
13] உத்திராடம் 
14] அவிட்டம் 1&2 பாதம் மட்டும் [மகர ராசி]
15] பூரட்டாதி 4ம் பாதம் [மீன ராசி] 
16] உத்திரட்டாதி 
17] ரேவதி 

ஆகிய நட்சத்திர ஆண்கள் எனும் போது அவர்கள் மட்டுமே பிரிண்ட் செய்து பொருத்தம் பார்க்கவும்..
பின்னர் எங்களை தொடர்பு கொள்ளவும் 
என்றும் 
ஜோதிட பணியில் 
பெருந்துறை ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 
ஜாதக விசாரனைக்கு Whats App:- 984369404

ஜாதகிக்கு மணமகன் படிப்பு மற்றும்  வேலை  விபரங்களை மற்றும் புகைப்படம் ஆகியன அனுப்பி வைக்க EMAIL:- aarthikandasamy75@gmail.com எனும் மெயிலில் அனுப்பி வைக்கவும் ...
உங்கள் ஜாதகங்களை இதுபோல வெளியிட வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும் ...

தகுந்த வரன்கள் மட்டுமே அணுகவும்