Saturday, 1 February 2020

கொங்கு நாடார் B.E.,பெண் தேவை

இன்று 28-வயது 9 மாதம் ஆன  பெங்களூரில் B.E. [ ஏரோநாட்டிகல் படித்து] வேலையில் உள்ள  கொங்கு நாடார் ஆண் வரனுக்கு அவசியம் வேலையில் உள்ள வரன் தேவை 

கொங்கு நாடார் பெண் வரன் தேவை ..

கொங்கு நாடார்  பெண்  வரன் தேவை ..
பாரம்பரியமானகுடும்பம்..
உடன்பிறப்பு ஒரு தங்கை சுபம் 


மாநிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண்  B.E.[ஏரோநாட்டிக்கல் ] படித்து விட்டு தற்பொழுது பெங்களூரில்  இருக்கிறார்..

மாத சம்பளம் ரூ 65 ஆயிரம்  
ஜாதகரின் இன்றைய வயது 28. வயது 9மாதம் என்பதால் 
நடுத்தர வசதி உள்ள 24 வயதுக்கு மேல் 27வயது வரை மேற்பட்ட பெண்கள் மட்டுமே அணுகவும்..அவசியம் அவர்கள் 
B.E. படித்து 
வேலையில் இருக்க வேண்டும்

கொங்கு நாடார் பெண் தேவை 

கொங்கு நாடார் 
மருத நாடார் 
நெல்லை நாடார் 
தூத்துத்துடி நாடார் என எந்த நாடாரும் ஆகினும்..


தகுந்த பெண் வரன்  தேவை வேலையில் இருப்பது உத்தமம் .. 

பெண்  வரன்கள் 
ஈரோடு 
திருப்பூர் 
கோவை மாவட்டத்தில் 
இருப்பது நலம் ..
ஈரோடு மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு 8ல் செவ்வாய்  என மேலோட்டமாக பார்த்தாலும் 2-ல் 4-ல் 7-ல் 8-ல் 12-ல் செவ்வாய் உத்தமம் ....
தாய் இல்லாததால் 
செவ்வாய் உடன் ராகு/கேது அல்லது  தவிர ஏதேனும் ஒரு கிரகம் இருப்பதும் நல்லதே..




ஆண் சுவாதி நட்சத்திரம்    [துலாம் ராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 
1] பரணி 
2]  கிருத்திகை 
3] மிருகசீர்ஷம் 4] திருவாதிரை 
5] புனர்பூசம் 
6] ஆயில்யம்6 ] மகம் 
8] உத்திரம் 
9] சித்திரை 
10] விசாகம் 10] அனுஷம் 
11] கேட்டை
12] மூலம் 
13] பூராடம் 12] உத்திராடம் 

14] அவிட்டம் 
15] பூரட்டாதி 1&2மற்றும் 3ம் பாதம் 

ஆகிய நட்சத்திரம் பெண் மட்டுமே தேவை 




மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
 உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த  விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol