Friday, 18 September 2020

கொங்கு ஆண் வரன் தேவை [பெண் கண்ணன் குலம்]

 கொங்கு ஆண் வரன் தேவை 

பெண் கண்ணன்   குல செல்வி 
பெங்களூரில் சாப்ட்வேர் லைனில் வேலை , சம்பளம் ரூ 30,000 
I.T.துறையில் வேலையில் உள்ள கொங்கு ஆண் வரன் தேவை 
ஜாதகி சிகப்பு நிரம், நல்ல அழகு 
உடன்பிறப்பு ஒரு தங்கை 
தந்தை இல்லை அம்மா வருவாய்துறையில் இளநிலை உதவியாளர் 
பூமி வசதி இரண்டு ஏக்கர் உள்ளது 

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..5 ஏக்கருக்கு மேலே உள்ள ஆண்கள் மட்டுமே அணுகவும்...


தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் 
பொறியியல்  படிப்பை முடித்து விட்டு பெங்களூரு அல்லது சென்னையில் வேலையில் இருக்க வேண்டும்,,
ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் மட்டுமே அணுகவும் ..



ஆண் வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில்  அல்லது திருப்பூரில் கிழக்கு பகுதி போன்ற இடத்தில் உள்ள வரன்கள் அணுகவும் 

சத்திய மங்கலம்
பெருந்துறை 
சென்னிமலை 
ஊத்துக்குளி 
விஜயமங்கலம் 
திங்களூர் 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் 
கவுந்தப்பாடி 
சித்தோடு 
நசியனூர் 
ஈரோடு மேற்கு  புற நகர் 
 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

பெண்ணுக்கு
லக்னத்திற்க்கு ஏழில் சந்திரன் என்பதால் என்பதால் ஆணுக்கு ஏழு எட்டில் ஏதேனும் ஒரு கிரகம்  இருப்பதும் நலம் ..


ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு நடுத்தர  செழிப்பில் உள்ள நல்ல  சொத்து வசதியும் இருக்க வேண்டும்..

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 


1] கிருத்திகை [ரிஷபராசி]
2] மிருகசீர்ஷம
3]] புனர்பூசம் 4ம் பாதம் [கடகம்]
4]பூசம்
5] ஆயில்யம்
6]மகம்
7]பூரம்
 9]உத்திரம்  
10] சித்திரை
11] விசாகம் 
12] மூல
13] பூராடம் 
12] உத்திராடம் 
13] அவிட்டம் 1&2ம் பாதம் [மகரம்] 
14] பூரட்டாதி 
16] உத்திரட்டாதி 
17] ரேவதி 

ஆகிய நட்சத்திர ஆண்கள்   மட்டுமே  அணுகவும் .. 



உறவில் விசாரித்து பின்னரே பெண் குறித்து விபரங்கள் தரப்படும்..தயவு செய்து பையன் வீட்டார் ஜாதகம் பிரிண்ட் செய்து பொருத்தம் பார்த்த பின்னர் மட்டுமே தொடர்பு கொள்ளவும்...


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. 
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. பதிவுக்கட்டணம் அவசியம் கேட்டு பெறப்படும்...
உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்.. 

எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol