Tuesday, 29 January 2019

கொங்கு ஆண் வரன் தேவை [ பெண் பேங்க் வேலை ]

மத்திய வங்கியில் வேலையில் இருக்கும் [ பெண்கள் ] மட்டுமே உள்ள இடத்தில் அக்கா திருமணம் ஆகி விட்டது .. இந்த ஜாதகி மாத சம்பளம் ரூ 42,000 ஆகும்.. 
பெண் மட்டுமே இருக்கும் வீடு தேவை என தேடும் கொங்கு ஆண் வரன் வீட்டாருக்கு ஒரு வாய்ப்பு இது..
பொருந்தும் நட்சத்திர பட்டியல்:- 
1 அசுவினி
2பரணி 
3ரோஹிணி 
4 மிருகசீர்ஷம் [ரிஷப ராசி] 
5 பூசம் 
6 ஆயில்யம் 
7 மகம் 
8 பூரம் 
9 அஸ்தம் 
10சித்திரை 
11சுவாதி 
12அனுஷம் 
13பூராடம் 
14திருவோணம் 
15அவிட்டம் 
16சதயம் 
17 ரேவதி ஆகிய பொருந்தும் 
ஜாதக விபரங்களை நீங்கள் நேரில் மட்டும் அணுகி பெற்று கொள்வது நல்லது [ ரகசியம் பாதுகாக்கப்படும்] சாப்ட்வேர் ஆண் தவிர்க்கவும் ..

உங்கள் கொங்கு வரன்களுக்கு உதவ வேண்டும் எனில் ஷேர் செய்யவும்.. மேலும் ஜோதிட ஆலோசனை மற்றும் வரன் தேடலுக்கு நீங்கள் உதவுங்கள் ..
astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் வரவும்.. 
Inion Bank Of India 
a/c no:- 629102010002579
IFSC:- UBIN 0562912
Village:- 803534 Perundurai 
Cust:- 241739254
Name:- Senthil Kumar A 


Monday, 28 January 2019

கொங்கு பெண் வரன் தேவை [ பயிரன் குல செல்வன்]


சென்னையில் பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் மாதம் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரத்துக்ம் அதிகமான சம்பளத்தில் பணியில் உள்ள பயிரன் குலத்தில் பிறந்த ஒரே பையனுக்கு தகுந்த ஆண் வரனுக்கு 
அதே கொங்கு இனத்தில் பிறந்த வேலையில் உள்ள பெண் தேவை .. ஜாதகம் பிரிண்ட் செய்து கொண்டு பொருத்தம் பார்த்த பின்னர் பெண் வீட்டார் அணுகவும்..
ராகு /கேது இருப்பதும் செட் ஆகும்..
பொருந்தும் நட்சத்திர பட்டியல் 
1,கிருத்திகை [ரிஷபராசி]           
2,மிருகசீர்ஷம் 
3,புனர்பூசம் ,
 4 பூசம் 
5 ஆயில்யம்
 6 மகம் 
7 பூரம் 
8 உத்திரம்
 9 சித்திரை
 10, விசாகம் [துலாராசி] 
11, பூராடம்
 12,உத்திராடம் [தனுசு ராசி]
 13, அவிட்டம் [மகர ராசி] 
14, பூரட்டாதி 
15, உத்திரட்டாதி 
16, ரேவதி  தகுந்த பெண் வீட்டார் நேரில் தொடர்பு கொள்ளவும். மேலும் உங்கள் ஜாதகங்களை இந்த ப்ளாக்கில் கொடுத்து வரன் தேடும் எண்ணம் இருந்தாலும் வாட்ஸ் அப் எண் 9843469404 மூலமாகவும் 
astrosenthilkumar@gmail.com  
எனும் மெயில் மூலமாகவும் அணுகவும்..

ஆன்லைன் மூலமாகவும் ஜோதிட ஆலோசனை 
பெறவும் அணுகவும்.

ப்ளாக்கில் ஜாதகம் பதிந்து வரன் 
தேடவும் அணுகவும்.. 
குறிப்பு கட்டண சேவை மட்டுமே ..

Union bank of india
a/c no:- 629102010002579
Ifsc code:- UBIN 0562912
Village:- 803534- Perundurai
Cust Id:- 241739254
Name:- Senthilkumar .A


கொங்கு பெண் வரன் தேவை, பையன் நல்ல வசதி நிறைந்த குடும்பம்


கொங்கு பெண் வரன் தேவை . ஆண் வீட்டார் சாத்தந்தை குலம் .. 
நிரந்த தொழில் இருக்கிறது ..மாத வருமானம் ரூ 1 லட்சத்துக்கும் மேலே வருகிறது [ இன்னும் கூடும் ] 
[
நிரந்த மாத வாடகை வரவு ரூ 60 ஆயிரம் [ வருடம் வருடம் கூடி கொண்டே செல்லும்]
ஆண் வீட்டில் ராகு/கேதுவிற்க்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள் ..
ராகு கேது இருந்தாலும் சரி இல்லாமல் இருந்தாலும் சரி .. 
பொருந்தும் நட்சத்திரங்கள் :
1, பரணி 
2, ரோஹிணி
3, மிருகசீர்ஷம் 
4, திருவாதிரை
5, ஆயில்யம்
6, பூரம்
7, அஸ்தம்
8, சுவாதி
9, அனுஷம்
10, கேட்டை
11, பூராடம்
12, அவிட்டம் 3&4 பாதம் 
13, சதயம் 
ஆகிய நட்சத்திர பெண் வீட்டார் மட்டுமே அணுகவும்.. 
தங்கை படிக்கிறார் ஆகவே அண்ணனுக்கு திருமணம் ஆன பின்னர் தான் தங்கைக்கு திருமணம் செய்ய இருக்கிறார்கள் ..

அழகான ஆண் வரன் இவர் .. தகுந்த கொங்கு வீட்டார்கள் நேரடியாக எம்மை அணுகவும் . அல்லது வாட்ஸ் அப் 9843469404 எண் மூலமாக வரவும் ..
இது போன்று உங்கள் ஜாதகங்களை ப்ளாக் மூலமாக கொடுத்து வரன் தேட விரும்பினாலும், அணுகவும் 
பெருந்துறையில் இருந்து 
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 
#Astro_Senthil_kumar ..


Sunday, 27 January 2019

மறுமண பெண்ணுக்கு வரன் தேவை [ செட்டியார்&முதலியார்]

திருமணம் நடந்து நான்கு நாளில் விவாகரத்து ஆகி விட்ட தெலுங்கு போயர் இன பெண்ணுக்கு செட்டியார் [ எந்த வகை ஆகினும்] மற்றும் முதலியார் ஆகினும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வரன்கள் அணுகவும்..
இந்த பெண்ணுக்கு சொந்த வீடு உள்ளது ..ஒரே பெண் மட்டுமே .. 
முடிந்தளவு வரன்கள் நேரில் அணுகவும்..இதேபோல இந்த ப்ளாக்கில் உங்கள் ஜாதகங்களை போஸ்ட் செய்ய அணுகவும்..
உங்களுக்கு சேவை செய்ய என்றே நாங்கள் காத்திருக்கிறோம்,,
அனைவரும் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளவும் ..
தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண் 9842769404

Thursday, 24 January 2019

கவரா நாயுடு ஆண் வரன் தேவை [ Software Line]

கவரா நாயுடு ஆண் வரன் [ software line ] 

பெங்களூரு நகரில் சாப்ட்வேர் துறையில் பணியில் உள்ள கவரா நாயுடு பெண்ணுக்கு பெங்களூரு  அல்லது சென்னையில் சாப்ட்வேர் துறையில் பணியில் உள்ள அதே  கவரா நாயுடு இனத்தை சேர்ந்த  ஆண் வரன் தேவை ..

ஜாதகி வீட்டில் ஜாதகி மட்டுமே ..
மேலும் உங்களின் ஜாதகத்திற்க்கு இது பொருத்தம் ஆக இருப்பின் astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் தொடர்பு கொள்ளவும் ..

ஆண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்துடன் கூடவே ராகு/கேது தோஷம் கொண்ட ஜாதகம் என்றாலும் உத்தமம் 

மேலும் உங்கள் ஜாதகங்களை இதே போல ப்ளாக்கில் போஸ்ட் செய்து வரன் தேட விருப்பம் எனில் Wats App:- 9843469404 எனும் செல் எண்ணில் அணுகவும்..


என்றும் ஜோதிட பணியில் 
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 
பெருந்துறை 
Astro Senthil Kumar 

Monday, 21 January 2019

யாதவர் இன ஆண் வரன் தேவை

யாதவர் இன பெண்ணுக்கு தகுந்த ஆண் வரன் தேவை

சென்னையில் உள்ள கல்லூரி படிப்பை முடித்த யாதவர் இன பெண்ணுக்கு தமிழகத்தில் எந்த ஊரை சேர்ந்த யாதவர் இன ஆண் வரன் ஆகினும் இந்த ஜாதகத்திற்கு ஏற்ப தகுந்த ஆண் வரன் அணுகவும்..


பெண் வீட்டார் குல தெய்வம் 

செஞ்சிக்கோட்டை 
திரெளபதி அம்மன் 

தகுந்த வரன் என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆகினும் உள்ளூரில் தொழில் அல்லது 


வெளி மாநிலம் அல்லது வெளிமாநிலத்தில் வேலை மற்றும் வெளிநாட்டில் வேலையில் இருந்தாலும் நல்லது ..




ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் உத்தமம் ..

ராகு /கேது ஜாதகத்தில் இல்லாமல் இருந்தாலும் சரி ராகு/ கேது இருந்தாலும் உத்தமம்..

பொருந்தும் நட்சத்திர விபரங்கள் 


1] அசுவினி

2] பரணி
3] ரோஹிணி 
4] மிருகசீர்ஷம் 
5] திருவாதிரை 
6] ஆயில்யம்
7] மகம் 
8] அஸ்தம் 
9] அனுஷம்
10] கேட்டை 
11] மூலம் 
12] திருவோணம் 
13] அவிட்டம் 
14] சதய்ம்
15] உத்திரட்டாதி 

ஆகிய நட்சத்திர ஆண் வரன்கள் 

தேவை ..

பின் குறிப்பு ஜாதகர் 30 அல்லது 31 வயதுக்கு அதிகமாக உள்ள வரன்கள் மட்டுமே தொடர்பு கொள்ளவும்..


மேலும் 

உங்கள் ஜாதகங்களை இதே போல ப்ளாக் மூலம் விளம்பரம் செய்ய அணுக வேண்டிய வாட்ஸ் அப் எண் :- +919843469404 அணுகவும்..
என்றும் மக்கள் சேவையில் 

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை சுமங்கலி திருமண தகவல் மையம்


ஜாதக விபரங்களை போனில் பேசிய பின்னர் ஜாதகர் விபரங்களை 

astrosenthilkumar@gmail,com 

எனும் மெயிலுக்கு அனுப்பி வைக்கவும் ..
ஆண் வரன் விபரங்கள் திருப்தி தரும் பொழுது மட்டுமே பெண் வீட்டார் உங்களை தொடர்பு கொள்வார்கள்..

நன்றி வணக்கம்

Tuesday, 8 January 2019

கொங்கு ஆண் வரன் தேவை [ சாப்ட்வேர் வரன் ]668


சாப்ட்வேர் வேலை செய்யும் கொங்கு ஆண் வரன்கள் மட்டுமே அணுகவும் ..

உள்நாட்டில் இருந்தாலும் சரி...

 மிகவும் அவசரமாக தகவல் செய்யவும்..இவருடைய சகோத்ரனுக்கும்  வரன் தேட வேண்டிய தேவை உள்ளது 

வெளிநாட்டில் இருந்தாலும் சம்மதமே ..

நேரடி விசாரணைக்கு பின்னரே பெண் வீட்டார் விபரங்களை கொடுக்க இயலும் ..

நீங்கள் ஜாதகம் பிரிண்ட் செய்து பார்த்த பின்னர் அணுகவும் ..

அதுவரை தொடர்பு கொள்ள வேண்டாம் ..

தொடர்புக்கு 9843469404