Wednesday, 21 August 2019

கொங்கு நாடார் பெண் வரன் தேவை [ கலப்பினம் சம்மதம்]

கொங்கு நாடார்  பெண்  வரன் தேவை ..
பாரம்பரியமானகுடும்பம்..
உடன்பிறப்பு ஒரு தம்பி 


சிகப்பு நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண்  B.E.[ E.C.E] படித்து விட்டு தற்பொழுது ஈரோட்டில்  இருக்கிறார்..

மாத சம்பளம் ரூ 25 ஆயிரம்  
ஜாதகரின் இன்றைய வயது 36 வயது 1 மாதம் என்பதால் 
நடுத்தர வசதி உள்ள 25 வயதுக்கு மேல் 33 வயது வரை மேற்பட்ட பெண்கள் மட்டுமே அணுகவும்..


கொங்கு நாடார் பெண் தேவை 
அல்லது தாய் அல்லது தந்தை கொங்கு நாடார் ஆக இருந்து பெற்றோர்கள் கலப்பினம் ஆகின் உத்தமம்..வேறு கலப்பினம் தவிர்க்கவும் .
கொங்கு நாடார் 
மருத நாடார் 
நெல்லை நாடார் 
தூத்துக்குடி நாடார் 
ஆகிய எந்த நாடார் ஆகினும் உத்தமம்..


தகுந்த பெண் வரன்  தேவை வேலையில் இல்லாமல் இருப்பது உத்தமம் .. 

பெண்  வரன்கள் 
ஈரோடு 
திருப்பூர் 
கோவை மாவட்டத்தில் 
இருப்பது நலம் ..
ஈரோடு மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு 7-8 சுத்தம் என மேலோட்டமாக பார்த்தாலும் 7-ல் சூர்யன் 8-ல் சுக்கிரன் வருகிறது..
ஆக ஏழில் செவ்வாய் தவிர வேறு ஏதேனும் ஒரு கிரக தொடர்பு  இருந்தாலும் சம்மதம்..
 இல்லா விட்டாலும் சம்மதமே..ஜாதகருக்கு சந்திரனுக்கு 7-ல் ராசி கட்டம் நவாம்ச கட்டம் ஆகிய இரு இடங்களில் செவ்வாய் அமைவதால் 2-4-12ல் செவ்வாய் உள்ள பெண் வரன் ஆகினும் சம்மதம்,,..




ஆண் பூராடம் நடசத்திரம்    [தனுசு ராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 
1] அசுவினி 
2]  மிருகசீர்ஷம் 1&2 பாதம் 
4] திருவாதிரை 
5] புனர்பூசம் 1&2+3 பாதம் மிதுனம் 
6 ] மகம் 
8] உத்திரம் 
9] சித்திரை 
10] அனுஷம் ரஜ்ஜு இல்லை ஆனாலும் சம்மதம் 
11] மூலம் 
12] உத்திராடம் 
13] திருவோணம் 
14] அவிட்டம் 
15] பூரட்டாதி 1&2மற்றும் 3ம் பாதம் 
16] ரேவதி 
ஆகிய நட்சத்திரம் பெண் மட்டுமே தேவை 




மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
 உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த  விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol



No comments:

Post a Comment