Sunday, 10 November 2019

விஸ்வகர்மா ஆண் வரன் தேவை [ தமிழ்]

விஸ்வகர்மா ஆண் வரன் தேவை 
அழகான பெண் இவர்.. 
வயது :- 20 
நடசத்திரம் :- மூலம் 3ம் பாதம் 
[ மாமனாருக்கு தோஷம் இல்லை ] 
பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டுமே தவிர இங்கே நகைக்கு ஆசைப்பட்ட நபர்கள் தயவு செய்து அணுக வேண்டாம் ..
27 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..
D.T.T.., படித்து விட்டு தனியார்  வேலையில் இருக்கிறார்.. 
ஒரு அண்ணன் திருமணம் ஆகி விட்டது 
தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு அல்லது +2 படிப்பு போதுமானது ..


ஆண் வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில்  அல்லது சேலம் நாமக்கல் திருப்பூர் கோவை கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம்..  

சத்திய மங்கலம்
கோபி 
பெருந்துறை 
சென்னிமலை 
ஊத்துக்குளி 
விஜயமங்கலம் 
திங்களூர் 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் 
கவுந்தப்பாடி 
சித்தோடு 
நசியனூர் 
ஈரோடு மேற்கு  புற நகர் 
 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக மிக உத்தமம்.

பெண்ணுக்கு  8ல்  குரு சனி தோஷம் ஆகும்..
சந்திரனுக்கு இரண்டு எட்டில் ராகு கேது தோஷம் ஆகும்..
ஆணுக்கு இரண்டு அல்லது எட்டில் ராகு கேது  அல்லது வேறு கிரகங்கள் இருப்பின் உத்தமம் ..
ஆண் ஜாதகத்தில் ராகு கேது இல்லாமல் இருப்பது நலம் .. 


ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு நடுத்தர  குடும்பம் ஆக  இருக்க வேண்டும்..உயர் தர மக்கள் தவிர்க்கவும்.. 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] பரணி 
2] கிருத்திகை 1ம் பாதம் [ மேஷம்] 
3] மிருகசீர்ஷம் 3&4 பாதம் [ மிதுனம்] 
4] திருவாதிரை 
5] புனர்பூசம் 1&2-3 பாதம் [மிதுனம்]] 
6] பூரம் 
7] உத்திரம் 
7]சித்திரை 
8]அஸ்தம் 
9] சித்திரை
10] சுவாதி 
11] விசாகம் 
 12] பூராடம் 
13] திருவோணம் 
14] சதயம் 
15] பூரட்டாதி 
16] உத்திரட்டாதி 


ஆகிய நட்சத்திர ஆண்கள் மட்டுமே  அணுகவும் .. 

உறவில் விசாரித்து பின்னரே பெண் குறித்து விபரங்கள் தரப்படும்..


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. 
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
பதிவு கட்டணம் மட்டுமே...
இது கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்.. 

எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol




1 comment: