Wednesday, 27 May 2020

வீரசைவ ஜங்கம் I.T.துறை ஆண் வரன் தேவை

வீரசைவ ஜங்கம் ஆண்   வரன் தேவை

பெண் ஜங்கம் அன்னப்பவாளு 

.பாரம்பரியமான குடும்பம்..


சிவந்த நிறத்தில் பிறந்த அழகான பெண் இவர்.. 

பெங்களூரில் I.T.துறையில்  வேலையில் இருக்கிறார்கள்..

சம்பளம் ரூ 25 ஆயிரம்  வாங்குகிறார்


33 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே அணுகவும்

தமிழகத்தில் எந்த ஊரை சேர்ந்த வரன் ஆகினும் ஐ.டி.துறையில் வேலையில் இருக்க வேண்டும்..

படிப்பு :- B.Tech., M.B.A.,
ஒரு தம்பி  உண்டு.
தகுந்த ஆண்  வரன் சாப்ட்வேர் துறையில்  வேலையில் இருப்பதும் உத்தமம் .. 



ஆண் வரன் ஜாதக விபரங்கள் கீழ்கண்டவாறு இருப்பது நலம்..

பெண் ஜாதகத்தில்  லக்னத்திற்க்கு 7-ல்  சனி 
சந்திரனுக்கு 1/7 ராகு கேது 
சுக்கிர்னுக்கு 28 8-ல் கேது என்பதால் ஆண்களுக்கு 
ஏழு எட்டில் ராகு கேது  இருந்தாலும் சம்மதமே..சந்திரனுக்கு ராகு கேது இருந்தாலும் உத்தமமே..
ஆண்  ஜாதகத்தில் ராகு கேது  இருப்பது நல்லது..  இல்லாமல் இருப்பதும் நல்லது 


பெண் கிருத்திகை -1ம் பாதம் 
 [மேஷ ராசி]  என்பதால் பெண்ணின் 
பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 
2] பரணி 
3] ரோகிணி
4] பூசம் 
5] ஆயில்யம் 
6] மகம்
7] பூரம் 
8] உத்திரம் 1ம் பாதம் 
9]சித்திரை 3-4 பாதம் [ துலாம் ] 
10]சுவாதி 
11] அனுஷம்
12] கேட்டை
13] மூலம் 
14] அவிட்டம் 
15] சதயம் 
16] உத்திரட்டாதி 
17] ரேவதி  


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..

போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்..வாருங்கள் விரைவில் திருமணம் அமைய அணுகுங்கள்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

Wednesday, 6 May 2020

I.T. பெண் வரன் தேவை [ முதலியார் மற்றும் இதர இனம்]

ஜாதகர் பெயர் :- வினோத் கண்ணா 
நடப்பு :-29 வயது
பிறந்த தேதி:- 18-01-1992 காலை 06-47 சென்னை

இனம் : அகமுடைய முதலியார், நிறம்:- சிகப்பு
படிப்பு :-  B.E.,M.Sc., 
வேலை:- Shree Dharga Meditech & Engineering, சென்னை

மாத வருமானம் :- ரூ 50,000
மாத வாடகை வரவு :- ரூ 30,000
சொத்துக்கள் :- சென்னை மற்றும் பெங்களூரில் உள்ளது [சில கோடி மதிப்பு] ]
உடன்பிறப்பு:- ஒரு சகோதரி

தந்தை :- சுப்பிரமணியம்
தாய்:- நிர்மலா தேவி
இருப்பிடம் :- சென்னை சாலிக்கிராமம் 


ஐ.டி. துறையில் உள்ள இந்த ஜாதகருக்கு சென்னையில் வாழும் அல்லது சென்னை புறநகரில் வாழும்
அதே ஐ.டி.துறையில் சென்னை பெங்களூரில் அல்லது ஹைதராபாத் மற்றும் ஏனைய வெளிநாடுகளில் உள்ள வேலை பார்க்கும் பெண் வரன் தேவை


அகமுடைய முதலியார் இனத்திலோ
அல்லது
முதலியார் இனத்தில் வேறு பிரிவு சார்ந்த பெண் வரன்கள்
அல்லது
தாய் தந்தை யாரேனும் ஒருவர் முதலியார் இனத்தை சேர்ந்த கலப்பின பெற்றோரின் மகள் ஆக இருப்பினும்
அல்லது S.C. மற்றும் S.T தவிர இதர இன பெண் வரன்கள் ஆகினும் உத்தமம்



குறிப்பு:- பெண் வீட்டார்கள் இந்த ஜாதகத்தை பிரிண்ட் செய்து ஜோதிட ரீதியாக பொருத்தம் பார்த்த பின்னர் தொடர்பு கொள்வது மிக உத்தமம் ..


 
பொருந்தும் நட்சத்திர பட்டியல்:-


1] அசுவினி


2] கிருத்திகை


3] மிருகசீர்ஷம்


4] புனர்பூசம்


5] பூசம்


6] ஆயில்யம்


7] உத்திரம்


8] சித்திரை


9] விசாகம்


10] அனுஷம்


11] கேட்டை


12] அவிட்டம்


13] பூரட்டாதி


14] உத்திரட்டாதி


ஆணுக்கு ஏழாம் அதிபர் சந்திரனுக்கு 2 / 8 ல் ராகு /கேது இருப்பதால்
பெண் ஜாதகத்தில் ராகு/கேது தோஷம் இருப்பதும் கூட ஒத்து வரும்
ஜாதகர் மகர லக்னம் என்பதால் 12ல் செவ்வாய் என்பதால் பரிகார செவ்வாய் என்பதால் செவ்வாய் உள்ள ஜாதகமும் சரி
செவ்வாய் இல்லாத ஜாதகம் ஆகினும்  சரி ஒத்து போகும் ..


ஜாதகர் விபரங்கள் அறிய செல் எண் 89036 69404 மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் போனில் தொடர்பு கொண்டு விபரங்களை புகைபடத்தை கேட்டு வாங்கி கொள்ளலாம்..

கட்டண சேவை அடிப்படையில் 

வரன்கள் தேடுவோர்கள் அணுகவும் 


என்றும் மக்கள் சேவை பணியில் 

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை 
ஸ்ரீ ஆண்டாள் திருமண தகவல் சேவை மையம் 
Whats App:- 98434 69404