Wednesday, 6 May 2020

I.T. பெண் வரன் தேவை [ முதலியார் மற்றும் இதர இனம்]

ஜாதகர் பெயர் :- வினோத் கண்ணா 
நடப்பு :-29 வயது
பிறந்த தேதி:- 18-01-1992 காலை 06-47 சென்னை

இனம் : அகமுடைய முதலியார், நிறம்:- சிகப்பு
படிப்பு :-  B.E.,M.Sc., 
வேலை:- Shree Dharga Meditech & Engineering, சென்னை

மாத வருமானம் :- ரூ 50,000
மாத வாடகை வரவு :- ரூ 30,000
சொத்துக்கள் :- சென்னை மற்றும் பெங்களூரில் உள்ளது [சில கோடி மதிப்பு] ]
உடன்பிறப்பு:- ஒரு சகோதரி

தந்தை :- சுப்பிரமணியம்
தாய்:- நிர்மலா தேவி
இருப்பிடம் :- சென்னை சாலிக்கிராமம் 


ஐ.டி. துறையில் உள்ள இந்த ஜாதகருக்கு சென்னையில் வாழும் அல்லது சென்னை புறநகரில் வாழும்
அதே ஐ.டி.துறையில் சென்னை பெங்களூரில் அல்லது ஹைதராபாத் மற்றும் ஏனைய வெளிநாடுகளில் உள்ள வேலை பார்க்கும் பெண் வரன் தேவை


அகமுடைய முதலியார் இனத்திலோ
அல்லது
முதலியார் இனத்தில் வேறு பிரிவு சார்ந்த பெண் வரன்கள்
அல்லது
தாய் தந்தை யாரேனும் ஒருவர் முதலியார் இனத்தை சேர்ந்த கலப்பின பெற்றோரின் மகள் ஆக இருப்பினும்
அல்லது S.C. மற்றும் S.T தவிர இதர இன பெண் வரன்கள் ஆகினும் உத்தமம்



குறிப்பு:- பெண் வீட்டார்கள் இந்த ஜாதகத்தை பிரிண்ட் செய்து ஜோதிட ரீதியாக பொருத்தம் பார்த்த பின்னர் தொடர்பு கொள்வது மிக உத்தமம் ..


 
பொருந்தும் நட்சத்திர பட்டியல்:-


1] அசுவினி


2] கிருத்திகை


3] மிருகசீர்ஷம்


4] புனர்பூசம்


5] பூசம்


6] ஆயில்யம்


7] உத்திரம்


8] சித்திரை


9] விசாகம்


10] அனுஷம்


11] கேட்டை


12] அவிட்டம்


13] பூரட்டாதி


14] உத்திரட்டாதி


ஆணுக்கு ஏழாம் அதிபர் சந்திரனுக்கு 2 / 8 ல் ராகு /கேது இருப்பதால்
பெண் ஜாதகத்தில் ராகு/கேது தோஷம் இருப்பதும் கூட ஒத்து வரும்
ஜாதகர் மகர லக்னம் என்பதால் 12ல் செவ்வாய் என்பதால் பரிகார செவ்வாய் என்பதால் செவ்வாய் உள்ள ஜாதகமும் சரி
செவ்வாய் இல்லாத ஜாதகம் ஆகினும்  சரி ஒத்து போகும் ..


ஜாதகர் விபரங்கள் அறிய செல் எண் 89036 69404 மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் போனில் தொடர்பு கொண்டு விபரங்களை புகைபடத்தை கேட்டு வாங்கி கொள்ளலாம்..

கட்டண சேவை அடிப்படையில் 

வரன்கள் தேடுவோர்கள் அணுகவும் 


என்றும் மக்கள் சேவை பணியில் 

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை 
ஸ்ரீ ஆண்டாள் திருமண தகவல் சேவை மையம் 
Whats App:- 98434 69404 

  


2 comments:

  1. வாசிக்கும்நண்பர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள் ..

    ReplyDelete
  2. The 10 Best Slots - JTG Hub
    JTG's new slot game, 사천 출장샵 Wild Casino's 여수 출장마사지 new Wild slot features 5 reels, four rows, and an 8 부산광역 출장마사지 payline. Features 광주광역 출장샵 include a free spins bonus and 원주 출장샵 a

    ReplyDelete