கொங்கு ஆண் வரன் தேவை
பெண் கண்ணன் குல செல்விஅழகான பெண் இவர்..
பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டுமே தவிர இங்கே நகைக்கு ஆசைப்பட்ட நபர்கள் தயவு செய்து அணுக வேண்டாம் ..
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..3 ஏக்கருக்கு மேலே உள்ள ஆண்கள் மட்டுமே அணுகவும்...
2 ஏக்கர் பூமி வசதி உ ள்ளது .. அழகான பெண் தற்பொழுது பெங்களூரில் சாப்ட்வேர் வேலையில் இருக்கிறார்.. சம்பளம் ரூ 23,000 தாய் உண்டு தந்தை இல்லை.,
படிப்பு :- B.E.,[ E.C.E]
ஒரு தங்கை
தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்து விட்டு சாப்ட்வேர் துறை அல்லது அரசு வேலையில் அல்லது வாடகை வரவு இருப்பதும் உத்தமம் ..
ஆண் வரன்கள்
ஈரோடு மாவட்டத்தில் கீழே இருக்கும் ஊர் போன்ற இடத்தில் உள்ள வரன்கள் அணுகவும்
சத்திய மங்கலம்
பெருந்துறை
சென்னிமலை
ஊத்துக்குளி
விஜயமங்கலம்
திங்களூர்
நல்லாம்பட்டி
காஞ்சிக்கோயில்
கவுந்தப்பாடி
சித்தோடு
நசியனூர்
ஈரோடு புற நகர்
ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.
பெண்ணுக்கு ஏழில் சந்திரன் இருப்பதால் ஏழு எட்டில் ஏதேனும் ஒரு பாவகிரகம் இருப்பதும் நலம் ..
பெண் வீட்டில் ராகு கேதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை...ஆகவே ஏழில் ராகு கேது இருப்பவர்களும் அணுகலாம் ..
ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு நடுத்தர செழிப்பில் உள்ள நல்ல சொத்து வசதியும் இருக்க வேண்டும்..
பொருந்தும் நட்சத்திர பட்டியல்
1] கிருத்திகை
2] மிருகசீர்ஷம்
3] புனர்பூசம்
4]பூசம்
5] பூரம்
6]உத்திரம்
7] சித்திரை
8] விசாகம் 1+2&3 ம் பாதம் [துலாம்]
10] உத்திராடம்
13] அவிட்டம் 1&2ம் பாதம் [மகரம்]
14] பூரட்டாதி 4ம் பாதம் [மீனம்]
15] உத்திரட்டாதி
ஆகிய நட்சத்திர ஆண்கள் ஏழு எட்டில் பாவ கிரகங்கள் இருப்பதும் ராகு கேது இருப்பதும் இல்லாததும் மட்டுமே அணுகவும் .. செவ்வாய் 2,4,12 ல் இருந்தாலும் அணுகவும்
உறவில் சந்தேகம் எனில் ஜாதி சான்றிதழ் சரி பார்க்கப்படும் என்பதையும் அறியவும்..
உறவில் விசாரித்து பின்னரே பெண் குறித்து விபரங்கள் தரப்படும்..தயவு செய்து பையன் வீட்டார் ஜாதகம் பிரிண்ட் செய்து பொருத்தம் பார்த்த பின்னர் மட்டுமே தொடர்பு கொள்ளவும்...
மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் ..
மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்..
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. பதிவுக்கட்டணம் அவசியம் கேட்டு பெறப்படும்...
உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்..
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...
என்றும் மக்கள் சேவையில்
பெருந்துறை
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404
#Perundurai_Sri_Andal_matrimoniol