நிரந்த தொழில் இருக்கிறது ..மாத வருமானம் ரூ 1 லட்சத்துக்கும் மேலே வருகிறது [ இன்னும் கூடும் ]
[
நிரந்த மாத வாடகை வரவு ரூ 60 ஆயிரம் [ வருடம் வருடம் கூடி கொண்டே செல்லும்]
ஆண் வீட்டில் ராகு/கேதுவிற்க்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள் ..
ராகு கேது இருந்தாலும் சரி இல்லாமல் இருந்தாலும் சரி ..
பொருந்தும் நட்சத்திரங்கள் :
1, பரணி
2, ரோஹிணி
3, மிருகசீர்ஷம்
4, திருவாதிரை
5, ஆயில்யம்
6, பூரம்
7, அஸ்தம்
8, சுவாதி
9, அனுஷம்
10, கேட்டை
11, பூராடம்
12, அவிட்டம் 3&4 பாதம்
13, சதயம்
ஆகிய நட்சத்திர பெண் வீட்டார் மட்டுமே அணுகவும்..
தங்கை படிக்கிறார் ஆகவே அண்ணனுக்கு திருமணம் ஆன பின்னர் தான் தங்கைக்கு திருமணம் செய்ய இருக்கிறார்கள் ..
அழகான ஆண் வரன் இவர் .. தகுந்த கொங்கு வீட்டார்கள் நேரடியாக எம்மை அணுகவும் . அல்லது வாட்ஸ் அப் 9843469404 எண் மூலமாக வரவும் ..
இது போன்று உங்கள் ஜாதகங்களை ப்ளாக் மூலமாக கொடுத்து வரன் தேட விரும்பினாலும், அணுகவும்
பெருந்துறையில் இருந்து
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
#Astro_Senthil_kumar ..
வாசிக்கும்
ReplyDeleteஅனைவரும்
கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள் ..
Hello I'm parasuram.k.m
ReplyDeleteKongu vellala Gounder anthuvan kulam. Looking for a bride
தாங்கள் கொஞ்சம் போனில் வாங்க அய்யா
Delete