Thursday, 24 January 2019

கவரா நாயுடு ஆண் வரன் தேவை [ Software Line]

கவரா நாயுடு ஆண் வரன் [ software line ] 

பெங்களூரு நகரில் சாப்ட்வேர் துறையில் பணியில் உள்ள கவரா நாயுடு பெண்ணுக்கு பெங்களூரு  அல்லது சென்னையில் சாப்ட்வேர் துறையில் பணியில் உள்ள அதே  கவரா நாயுடு இனத்தை சேர்ந்த  ஆண் வரன் தேவை ..

ஜாதகி வீட்டில் ஜாதகி மட்டுமே ..
மேலும் உங்களின் ஜாதகத்திற்க்கு இது பொருத்தம் ஆக இருப்பின் astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் தொடர்பு கொள்ளவும் ..

ஆண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்துடன் கூடவே ராகு/கேது தோஷம் கொண்ட ஜாதகம் என்றாலும் உத்தமம் 

மேலும் உங்கள் ஜாதகங்களை இதே போல ப்ளாக்கில் போஸ்ட் செய்து வரன் தேட விருப்பம் எனில் Wats App:- 9843469404 எனும் செல் எண்ணில் அணுகவும்..


என்றும் ஜோதிட பணியில் 
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 
பெருந்துறை 
Astro Senthil Kumar 

1 comment: