Thursday, 19 September 2019

கொங்கு பெண் வரன் தேவை [ சென்னை வேலைஆண் M.C.A.,]

கொங்கு பெண்  வரன் தேவை 
ஆண் தோடை குல செல்வன்..பாரம்பரியமான குடும்பம்..
சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண் சென்னையில்  வேலையில் இருக்கிறார்கள்..
சம்பளம் ரூ 35 ஆயிரம்  வாங்குகிறார்
26 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே அணுகவும்
பெருந்துறையில் பகுதியில் நல்ல மதிப்பில் உள்ள  4 ஏக்கர் பூமி  வசதி
உள்ளது .. பின்னாளில் இன்னும் மதிப்பு கூடுதல் ஆகும்.. 
படிப்பு :- M.C.A.,
ஒரு தம்பி  உண்டு.
தகுந்த பெண் வரன்  வேலையில் இருப்பதும் உத்தமம் .. 
வேலையில் இல்லாத பெண் ஆகினும் நல்லது..
பெண் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை..விருப்பம் இருப்பின் போகலாம்..

பெண்  வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு 7-ல்  சந்திரன் 8-ல் கேது என்பதால் பெண்களுக்கு 
ஏழு எட்டில் ராகு கேது  இருந்தாலும் சம்மதமே..சந்திரனுக்கு ராகு கேது இருந்தாலும் உத்தமமே..
பெண்  ஜாதகத்தில் ராகு கேது  இருப்பது நல்லது.. ஆண் வீட்டில் ராகு கேதுக்கு முக்கியத்துவம் அல்ல.. செவ்வாய் மட்டுமே அவசியம் 

ஆண் ரோகிணி [ரிஷப ராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 
2] கிருத்திகை
3] மிருகசீர்ஷம் 
4] புனர்பூசம்
5] பூசம் 
7] ஆயில்யம் 
8] உத்திரம் 
9]சித்திரை 1-2 பாதம் [ கன்னி ] 
10] அனுஷம்
11] கேட்டை
12] அவிட்டம் 
13] பூராட்டாதி 


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்..வாருங்கள் விரைவில் திருமணம் அமைய அணுகுங்கள்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

Friday, 6 September 2019

கொங்கு பெண்  வரன் தேவை..

ஆண் பொருள் தந்த குல செல்வன்..
பாரம்பரியமான குடும்பம்..
உடன்பிறப்பு ஒரு அக்கா & ஒரு அண்ணன் சுபம்.. 
அம்மா T.N.S.T.C. [ SUPERINTENT] 

டவுண் சொத்து உண்டு.
பின்னாளில் மதிப்பு கூடுதல் ஆகும்.. 
 சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண்  B.E.[ E.E.E] படித்து விட்டு தற்பொழுது மிகநல்ல முறையில் ப்ளவர் மில் மற்றும் ஆயில் மில் என இரு துறையை  நடத்தி  கொண்டு இருக்கிறார்கள்..
மாத ரூ 75 ஆயிரம்  மேலே வருமானம் செய்து கொண்டு வருகிறார்..வாடகை வரவு ரூ 20,000..
 ஜாதகரின் நடப்பு வயது 24 வயது 3 மாதம்  ஆகிறது..
இதற்கு கீழ் வயது பெண்கள் மட்டும் அணுகவும்




தகுந்த பெண் வரன்  தேவை வேலையில் இல்லாமல் இருப்பது உத்தமம் .. 

பெண்  வரன்கள் 
ஈரோடு 
திருப்பூர் 
கோவை மாவட்டத்தில் 
இருப்பது நலம் ..
ஈரோடு  மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு 7ல் கேது  8ல் சூரியன் -புதன் -சுக்கிரன் என்பதால் ஏழில் ராகு-கேது  தவிர வேறு ஏதேனும் ஒரு கிரக தொடர்பு  இருந்தாலும் சம்மதமே..
 அல்லது 
ஏழு எட்டில் ராகு கேது  கிரகங்கள் இருந்தாலும்  நல்லது..



ஆண் உத்திரம்    [கன்னி ராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 
1] ரோகிணி
2]  மிருகசீர்ஷம் 
4] திருவாதிரை
5] பூசம் 
6] ஆயில்யம் 
7] பூரம் 
9] அஸ்தம் 
10] சுவாதி 
10] அனுஷம் 
11] கேட்டை 
12] மூலம் 
13]பூராடம் 
14] திருவோணம் 
15] அவிட்டம் 
16] உத்திரட்டாதி
17] ரேவதி 




மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
 உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த  விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

Monday, 2 September 2019

கொங்கு ஆண் வரன் தேவை [ I.T.] பெங்களூர்

கொங்கு ஆண் வரன் தேவை 
சாத்தந்தை   குல செல்வி 
அழகான பெண் இவர்.. பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டுமே தவிர இங்கே நகைக்கு ஆசைப்பட்ட நபர்கள் தயவு செய்து அணுக வேண்டாம் ..
31 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..
பூமி வசதி 4 ஏக்கர் உ ள்ளது .. அழகான பெண் தற்பொழுது பெங்களூரில் வேலையில் இருக்கிறார்.. சம்பளம் ரூ 30,000
படிப்பு :- B.Tech., [ I.T.] 
ஒரு அக்கா திருமணம் ஆகி விட்டது 
தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்து விட்டு வெளியூரில் சென்னையில் பெங்களூரில்  வேலையில் இருப்பதும் உத்தமம் .. 


ஆண் வரன்கள் 
ஈரோடு மவட்டத்தில்  அல்லது திருப்பூரில் கிழக்கு பகுதி போன்ற இடத்தில் உள்ள வரன்கள் அணுகவும் 

சத்திய மங்கலம்
பெருந்துறை 
சென்னிமலை 
ஊத்துக்குளி 
விஜயமங்கலம் 
திங்களூர் 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் 
கவுந்தப்பாடி 
சித்தோடு 
நசியனூர் 
ஈரோடு மேற்கு  புற நகர் 
 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

பெண் செவ்வாய் 8ல்  தோஷம் ஆகும்..ஆணுக்கு இரண்டு அல்லது நான்கு ஏழு எட்டு ஆகிய ஸ்தானங்களில்  செவ்வாய் இருப்பது நலம். 
எட்டில் ராகு கேது  ஆகாது ..ஆண் ஜாதகத்தில் ராகு கேது இல்லாமல் இருப்பது நலம் .. ராகு கேது தோஷ ஜாதகம் எனும் அவர்கள் தவிர்த்து செவ்வாய் தோஷம் மட்டுமே உள்ள பிற ஜாதகம்  மட்டுமே அணுகலாம்..


ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு நடுத்தர  செழிப்பில் உள்ள நல்ல  சொத்து வசதியும் இருக்க வேண்டும்..

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 
2] கிருத்திகை
4] திருவாதிரை 
5] மகம்
6] உத்திரம் 
7]சித்திரை 
8]விசாகம் 1&2மற்றும்3 பாதம் [துலாம் ராசி] 
 9]கேட்டை 
10] உத்திராடம் 1ம் பாதம் [தனுசு ராசி]
11] அவிட்டம் 3&4 பாதம் [கும்பம்] 
12] சதயம் 
12] பூரட்டாதி 1+2& 3 பாதங்கள் [கும்பம்] 

ஆகிய நட்சத்திர ஆண்கள் மட்டுமே செவ்வாய் 2-4-7-8-12ல் செவ்வாய் இருக்கும் ஆண்கள் மட்டுமே  அணுகவும் .. 

ஜாதி சான்றிதழ் சரி பார்க்கப்படும் ..உறவில் விசாரித்து பின்னரே பெண் குறித்து விபரங்கள் தரப்படும்..


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. 
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்.. 

எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol