Thursday, 19 September 2019

கொங்கு பெண் வரன் தேவை [ சென்னை வேலைஆண் M.C.A.,]

கொங்கு பெண்  வரன் தேவை 
ஆண் தோடை குல செல்வன்..பாரம்பரியமான குடும்பம்..
சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண் சென்னையில்  வேலையில் இருக்கிறார்கள்..
சம்பளம் ரூ 35 ஆயிரம்  வாங்குகிறார்
26 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே அணுகவும்
பெருந்துறையில் பகுதியில் நல்ல மதிப்பில் உள்ள  4 ஏக்கர் பூமி  வசதி
உள்ளது .. பின்னாளில் இன்னும் மதிப்பு கூடுதல் ஆகும்.. 
படிப்பு :- M.C.A.,
ஒரு தம்பி  உண்டு.
தகுந்த பெண் வரன்  வேலையில் இருப்பதும் உத்தமம் .. 
வேலையில் இல்லாத பெண் ஆகினும் நல்லது..
பெண் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை..விருப்பம் இருப்பின் போகலாம்..

பெண்  வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு 7-ல்  சந்திரன் 8-ல் கேது என்பதால் பெண்களுக்கு 
ஏழு எட்டில் ராகு கேது  இருந்தாலும் சம்மதமே..சந்திரனுக்கு ராகு கேது இருந்தாலும் உத்தமமே..
பெண்  ஜாதகத்தில் ராகு கேது  இருப்பது நல்லது.. ஆண் வீட்டில் ராகு கேதுக்கு முக்கியத்துவம் அல்ல.. செவ்வாய் மட்டுமே அவசியம் 

ஆண் ரோகிணி [ரிஷப ராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 
2] கிருத்திகை
3] மிருகசீர்ஷம் 
4] புனர்பூசம்
5] பூசம் 
7] ஆயில்யம் 
8] உத்திரம் 
9]சித்திரை 1-2 பாதம் [ கன்னி ] 
10] அனுஷம்
11] கேட்டை
12] அவிட்டம் 
13] பூராட்டாதி 


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்..வாருங்கள் விரைவில் திருமணம் அமைய அணுகுங்கள்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

No comments:

Post a Comment