Friday, 6 September 2019

கொங்கு பெண்  வரன் தேவை..

ஆண் பொருள் தந்த குல செல்வன்..
பாரம்பரியமான குடும்பம்..
உடன்பிறப்பு ஒரு அக்கா & ஒரு அண்ணன் சுபம்.. 
அம்மா T.N.S.T.C. [ SUPERINTENT] 

டவுண் சொத்து உண்டு.
பின்னாளில் மதிப்பு கூடுதல் ஆகும்.. 
 சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண்  B.E.[ E.E.E] படித்து விட்டு தற்பொழுது மிகநல்ல முறையில் ப்ளவர் மில் மற்றும் ஆயில் மில் என இரு துறையை  நடத்தி  கொண்டு இருக்கிறார்கள்..
மாத ரூ 75 ஆயிரம்  மேலே வருமானம் செய்து கொண்டு வருகிறார்..வாடகை வரவு ரூ 20,000..
 ஜாதகரின் நடப்பு வயது 24 வயது 3 மாதம்  ஆகிறது..
இதற்கு கீழ் வயது பெண்கள் மட்டும் அணுகவும்




தகுந்த பெண் வரன்  தேவை வேலையில் இல்லாமல் இருப்பது உத்தமம் .. 

பெண்  வரன்கள் 
ஈரோடு 
திருப்பூர் 
கோவை மாவட்டத்தில் 
இருப்பது நலம் ..
ஈரோடு  மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு 7ல் கேது  8ல் சூரியன் -புதன் -சுக்கிரன் என்பதால் ஏழில் ராகு-கேது  தவிர வேறு ஏதேனும் ஒரு கிரக தொடர்பு  இருந்தாலும் சம்மதமே..
 அல்லது 
ஏழு எட்டில் ராகு கேது  கிரகங்கள் இருந்தாலும்  நல்லது..



ஆண் உத்திரம்    [கன்னி ராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 
1] ரோகிணி
2]  மிருகசீர்ஷம் 
4] திருவாதிரை
5] பூசம் 
6] ஆயில்யம் 
7] பூரம் 
9] அஸ்தம் 
10] சுவாதி 
10] அனுஷம் 
11] கேட்டை 
12] மூலம் 
13]பூராடம் 
14] திருவோணம் 
15] அவிட்டம் 
16] உத்திரட்டாதி
17] ரேவதி 




மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்..
 உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்யுங்கள் அதன்பின்னரே ஜாதகர் குறித்த  விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol

No comments:

Post a Comment