Thursday, 4 July 2019

கொங்கு ஆண் வரன் தேவை [ கண்ணன்குல செல்வி] 677

கொங்கு ஆண் வரன் தேவை 
பெண் கண்ணன் குல செல்வி 
மாநிறத்தில் பிறந்த அழகான பெண் இவர்.. பெண் வேலையில் இல்லை.. 
33 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் அணுக வேண்டாம்..
பூமி 4 ஏக்கர் வசதிஉ ள்ளது .. தற்பொழுது வீட்டில் வேலை இல்லாமல் இருக்கிறார்..
படிப்பு :- 
ஒரு அக்கா சுபம்  
தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் வெளியூரில்  வேலையில் இருப்பதும் உத்தமம் .. அல்லது 

ஆண் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்து விட்டு சுய தொழில் செய்து வந்தாலும் அல்லது உள்ளூரில் வீட்டில் இருந்து வேறு ஏதேனும் வேலைக்கு உத்தமம் .ஜாதகிவேலைக்கு அனுப்ப சம்மதிப்பார்கள்.. 

ஆண் வரன்கள் 
ஈரோடு வட்டாரத்தில் அல்லது 


பெருந்துறை 
சென்னிமலை 
ஊத்துக்குளி 
விஜயமங்கலம் 
திங்களூர் 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் 
கவுந்தப்பாடி 
சித்தோடு 
நசியனூர் 
ஈரோடு மேற்கு  புற நகர் 
 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

பெண் 7-ல் ராகு உச்சம் பெற்ற   தோஷம் ஆகும். ஏழு எட்டில் ராகு கேது  ..ஆண் ஜாதகத்தில் ராகு கேது இல்லாமல் இருப்பதும் சம்மதமே .. ராகு கேது தோஷ ஜாதகம் எனும் தோஷம் ஒரு பாதிப்பும் இந்த ஜாதகத்தில் இல்லை 
ராகு கேது இல்லாத ஜாதகங்களை பெண் வீட்டார் ஏற்று கொள்வார்கள் .. 

ஆண் வீட்டில் தகுந்த அளவில் ஓரளவு செல்வ செழிப்பில் உள்ள ஓரளவு  சொத்து வசதியும் இருக்க வேண்டும்..

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 
2] பரணி 
3] கிருத்திகை
4] ரோஹிணி
5] மிருகசீர்ஷம் 
5] ஆயில்யம் 
6] அஸ்தம்
7]சித்திரை 
8] சுவாதி 
8]விசாகம் 1&2மற்றும்3 பாதம் [துலாம் ராசி] 
9] கேட்டை 

10] உத்திராடம் 1+2&3ம் பாதம் [மகரராசி]
11] அவிட்டம் 1&2 பாதம் [கும்பம்] 
12] பூரட்டாதி 4 ம் பாதம் 

15] ரேவதி 
ஆகிய நட்சத்திர ஆண்கள் மட்டுமே ராகு கேது இருந்தாலும் அல்லது ராகு கேது இல்லாமல் இருந்தாலும் அணுகவும் ..


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol


No comments:

Post a Comment