Sunday, 21 July 2019

வன்னியர் பெண் வரன் தேவை [ V.V.I.Pமிக அதிக வசதி ஒரே பையன்]

வன்னிய குல சத்திரிய படையாச்சி  பெண்  வரன் தேவை ..
தமிழகத்தில் பிரபலமான பாரம்பரியமான V.V.I.P குடும்பம் ஆகும்..
ஜாதகர் மட்டும்.. 
சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண் சென்னையில் பல தொழிலில் முதலீடு வியாபாரம்  செய்கிறார்கள்.. சென்னையில் தமிழகத்தின்  பிரபலமான கோடீஸ்வர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார்கள்...
மாத வருமானம் லட்சக்கணக்கில் வருகிறது.. 
அப்பா இல்லை
அம்மா மட்டுமே 

ஆண் 33 நிறைவு ஆனதால் தயவு செய்து 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அணுகவும்.. 
பெண் அழகாக வேண்டுமே தவிர வசதி ஒரு பொருட்டல்ல... 
அதே போல குறிப்பாக வன்னியர் இனத்தில் தாய் அல்லது தந்தை இருந்து அவர்கள்  கலப்பினத்தில் திருமணம் செய்து இருந்தால் ... கலப்பின பெற்றோரின் மகளாக இருப்பினும் சம்மதமே.. 
சென்னை To பாண்டிச்சேரி E.C.R. பைபாஸ் ரோட்டில்ரோட்டில் சென்னை புறநகர் பகுதியில்  பல கோடி மதிப்பில் உள்ள   பூமி  வசதிஉ ள்ளது .. கோவையில் பங்களா உள்ளது..
பின்னாளில் இன்னும் சொத்து  மதிப்பு கூடுதல் ஆகும்.. வாடகை இப்பொழுதும் வருகிறது..
கூடுதல் வாடகை வரவு எதிர்காலத்தில் உண்டு..
படிப்பு :- M.B.A.,IN ITERNATIONAL BUISNESS,
FORM ALAGAPPA UNIVERSITY,
BAMM[HONS] FROM NOTHUBRIA UNIVERSITY UK@MARKETING INSTITUTE OF SINGAPORE MAJORED IN MARKETING MANAGEMENT,,
ADMC FORM RAFFLES DESING INSTITUTE SINGAPORE,,
STUDIES:- 

தகுந்த பெண் வரன்  தேவை வேலையில் இல்லாமல் இருப்பது உத்தமம் .. 

பெண்  வரன்கள் 
தமிழகத்தில் எங்கு இருந்தாலும் அல்லது பெங்களூர் பாண்டிச்சேரி பகுதி ஆகினும் சம்மதமே..


ராகு/கேது ஜாதகம் மற்றும் ஜாதகம் தவிர்க்கவும்.. 
சந்திரனுக்கு 7-ல் செவ்வாய் என்பதால் 2-4-12 செவ்வாய் இருந்தால் பரவாயில்லை ..

ஜாதகர் ஒருவர் மட்டுமே என்பதாலும் தந்தை இல்லாத பையன் என்பதாலும் ஏழு எட்டில் வேறு ஏதேனும் சூரியன் சனி போன்ற பாவகிரங்கள் உள்ள  ஜாதகங்களை ஆண் வீட்டார் ஏற்று கொள்வார்கள் .. 

ஆண் திருவோணம்   [மகரராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 
2] பரணி 
3] மிருகசீர்ஷம் 1-2 பாதம் [ ரிஷபராசி] 
4] புனர்பூசம் 4ம் பாதம் 
5] ஆயில்யம் 
6] மகம் 
7] பூரம் 
8] உத்திரம் 
9] சித்திரை 
8]விசாகம் 
10] அனுஷம்
11] மூலம் 
12] பூராடம் 
13]உத்திராடம் 
14] அவிட்டம் 
15] பூரட்டாதி 
16] உத்திரட்டாதி 
17] ரேவதி 
ஆகிய நட்சத்திர பெண்கள் மட்டுமே செவ்வாய் 2-4--12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் பெண் வீட்டார் அல்லது செவ்வாய் இல்லாத பெண் வீட்டார் அணுகவும்..


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
கட்டண பதிவு சேவை மட்டுமே ..



என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol



No comments:

Post a Comment