Friday, 19 July 2019

கொங்கு பெண் வரன் தேவை [ ஆண் படிப்பு M.C.A.,]

கொங்கு பெண்  வரன் தேவை 
ஆண் காடை குல செல்வன்..பாரம்பரியமான குடும்பம்..
சிவந்த நிறத்தில் பிறந்த அழகான ஆண் இவர்.. 
ஆண் பெருந்துறையில்  வேலையில் இருக்கிறார்கள்..அரசு வேலைக்கு முயன்று கொண்டும் இருக்கிறார்கள்..
சம்பளம் ரூ 30 ஆயிரம்  வாங்குகிறார்
25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அணுகவும்
பெருந்துறையில் பைபாஸ் ரோட்டில் பல கோடி மதிப்பில் உள்ள  6 ஏக்கர் பூமி  வசதிஉ ள்ளது .. பின்னாளில் இன்னும் மதிப்பு கூடுதல் ஆகும்.. வாடகை வரவு எதிர்காலத்தில் உண்டு..
படிப்பு :- M.C.A.,
ஒரு அண்ணன்  சுபம் ..
தகுந்த பெண் வரன்  வேலையில் இருப்பதும் உத்தமம் .. அல்லது 

உள்ளூரில் ஏதேனும் வேலைக்கு செல்வது உத்தமம் .
வேலையில் இல்லாத பெண் ஆகினும் நல்லது..
பெண் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை..
வசதி இல்லாத பெண் வீடு எனில் திருமண செலவுக்களை கூட ஆண் வீட்டில் முழுமையாக ஏற்று கொள்வார்கள் ..

பெண்  வரன்கள் 
ஈரோடு மாவட்டத்தில் 
ஈரோடு 
பவானி 
சித்தோடு 
கவுந்தப்பாடி
காஞ்சிக்கோயில் 
திங்களூர்
நசியனூர் 
பெருந்துறை 
விஜயமங்கலம்
ஊத்துக்குளி 
காங்கேயம் 
சென்னிமலை 
வெள்ளோடு   
அல்லது ஈரோடு நகர் புறம் 
உள்ள ஜாதகிகள் எனில் உத்தமம் 
மேற்படி பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.

ஆண் லக்னத்திற்க்கு 7-ல்  செவ்வாய் என்பதால் பெண்களுக்கு செவ்வாய் 2-4-7-8-12 ஆகிய இடத்தில் செவ்வாய் இருந்தாலும் சம்மதம் இல்லா விட்டாலும் சம்மதமே..
ஏழு எட்டில் ராகு கேது  இருந்தாலும் சம்மதமே..
பெண்  ஜாதகத்தில் ராகு கேது இல்லாமல் இருப்பது நல்லது.. ஆண் வீட்டில் ராகு கேதுக்கு முக்கியத்துவம் அல்ல.. செவ்வாய் மட்டுமே அவசியம் 

செவ்வாய் 2-4-7-8-12 ஆகிய இடங்களில் ஜாதகங்களை ஆண் வீட்டார் ஏற்று கொள்வார்கள் .. 

ஆண் பூரட்டாதி [கும்பராசி]  என்பதால் பெண்ணின் 

பொருந்தும் நட்சத்திர பட்டியல் 

1] அசுவினி 
2] ரோஹிணி
3] மிருகசீர்ஷம் 
4] திருவாதிரை 
5] மகம்
7] பூரம் 
8]சித்திரை 3-4 பாதம் [ துலாம்] 
9] சுவாதி 
10] அனுஷம்
11] மூலம் 
12] பூராடம் 
13]திருவோணம 
14] உத்திரட்டாதி 
ஆகிய நட்சத்திர பெண்கள் மட்டுமே செவ்வாய் 2-4-7-8-12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் பெண் வீட்டார் அணுகவும்..


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

மேலும் விரைவில் திருமண தடை அகல விரைவில் திருமணம்  அமைய வரும் 
03-08-2019 [ ஆடி 18] சனி அன்று 
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் நாளில் 
ஸ்ரீ சூக்த ஹோமம்
பூ சூக்த ஹோமம் 
நீல சூக்த ஹோமம் [ வைணவ முறையில்] நடக்க இருக்கிறது .. நபர் ஒன்றுக்கு ரூ 1000 மட்டுமே..
ஆன்லைனில் முன்பே கட்டணத்தை செலுத்தி விட்டு முன்பதிவுகள் செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி .. விபரங்கள் அறிய அழைக்கவும்  98434 69404

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrim
oniol


No comments:

Post a Comment