கொங்கு ஆண் வரன் தேவை
வரகுண பெருங்குடியான் குல செல்வி
விவசாய பூமி 15 ஏக்கர் உள்ளது .. மாநிறம் அழகான பெண்
படிப்பு :- +2 மட்டுமே
ஒரு அக்கா சுபம். ஒரு தம்பி உண்டு
தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் விவசாயத்தொழில் செய்வதும் சுயதொழில் இருப்பதும் உத்தமம் .. அல்லது
ஆண் ஏதேனும் ஒரு +2 வரை படித்து முடித்து விட்டு பவர்லூம்ஸ் போல ஒரு சுய தொழில் செய்து வந்தாலும் அல்லது உள்ளூரில் வீட்டில் இருந்து விவசாயம் ஏதேனும் செய்து வந்தாலும் அல்லது உள்ளூரில் வேலைக்கு போனாலும்உத்தமம் .ஜாதகி விவசாய பணிகளை திறன்பட செய்வார் ..குறிப்பு ஆண் வரன் 37 அல்லது 38 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும்
ஆண் வரன்கள்
பெருந்துறை வட்டாரத்தில்
பெருந்துறை
சென்னிமலை
ஊத்துக்குளி
விஜயமங்கலம்
அவிநாசி
திங்களூர்
நல்லாம்பட்டி
காஞ்சிக்கோயில்
கவுந்தப்பாடி
சித்தோடு
நசியனூர்
கோபி
குன்னத்தூர்
நம்பியூர்
ஈரோடு மேற்கு புற நகர்
ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.
பெண் சனி தோஷம் ஆகும்..ஆணுக்கு இரண்டு எட்டில் சனி இருப்பது நலம். எட்டில் சந்திரன் ஆகாது ..ஆண் ஜாதகத்தில் ராகு கேது இருப்பதும் அணுகலாம்..
ராகு கேது ஜாதங்களை பெண் வீட்டார் ஏற்று கொள்வார்கள் .. ஆண்
மேலும் ஆண் வீட்டில் தகுந்த அளவில் பெண் வீட்டாருக்கு ஏற்ப ஓரளவு நல்ல சொத்து வசதியும் இருக்க வேண்டும்..
பொருந்தும் நட்சத்திர பட்டியல்
1] அசுவினி
2] பரணி
3] கிருத்திகை
4] புனர்பூசம்
4] ஆயில்யம்
5] உத்திரம்
5] அஸ்தம்
6] சித்திரை
7] விசாகம் 4ம் பாதம் [ விருட்சிகராசி]
7] அனுஷம்
8]கேட்டை
9] அவிட்டம்
10] பூரட்டாதி
11] உத்திரட்டாதி
12] ரேவதி
ஆகிய நட்சத்திர ஆண்கள் மட்டுமே அணுகவும் ..
மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. மேலும் வரன் குறித்து நேரில் அணுகவும் ..
மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்..
என்றும் மக்கள் சேவையில்
பெருந்துரை
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் மற்றும்
பெருந்துறை
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404
#Perundurai_Sri_Andal_matrimoniol

வாசிக்கும் அனைவரும் உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள்..
ReplyDeleteவாசிக்கும் அனைவரும் இதை கொஞ்சம் ஷேர் செய்யுங்கள்..