Friday, 28 June 2019

கொங்கு பெண் டாக்டர் வரன் தேவை

கொங்கு பெண் டாக்டர் வரன் தேவை ..
ஜாதகர் காடை குலம் .. ஜாதகர் மட்டும்
நல்ல வசதியான குடும்பம் 
ஈரோடு  மாவட்டம்

தற்பொழுது தாய்-தந்தை மற்றும் மகனும் டாக்டர் என்பதால் அமையக்கூடிய பெண்ணும் டாக்டர் ஆகின் உத்தமம் அல்லது ஏதேனும் ஒரு மருத்துவ படிப்பை முடித்த பெண் எனிலும் உத்தமம்.. 
தகுந்த  வரன்கள் மட்டுமே அணுகவும் ..


ஆண் மிக அழகானவர் 
கொங்கு மண்டலத்தில் எந்த ஊர் ஆகினும்
 பெண் வரன் எனில் உத்தமம் ..

இந்த ஜாதகர்  வரன் குறித்த விபரங்களை அறிய நேரில் அணுகி கேட்டு கொள்ளவும்..
போனில் வாட்ஸ் அப் மூலமாக அணுக வேண்டாம் ..
பொருந்தும் நட்சத்திர பட்டியல்:- 

1] அசுவினி 
2] பரணி 
3] ரோகிணி
4] மிருகசீர்ஷம்
5] திருவாதிரை
6] ஆயில்யம்
7] பூரம்
8] அஸ்தம்
9] சுவாதி 
10] அனுஷம்
11] கேட்டை
12] மூலம் 
13] பூராடம்
14] அவிட்டம் 2&3 பாதம் [கும்பராசி]
15] சதயம்
16] ரேவதி

ஆகிய நட்சத்திர பெண் வரன்கள் அணுகவும்..
செவ்வாய் தோசம் மட்டும் அல்லது
ராகு/ கேது ஜாதகங்கள் மற்றும் செவ்வாய் ஜாதகங்கள் இருந்தாலும் அல்லது எந்த தோஷம் இல்லை என்றாலும் நீங்கள் அணுகவும்...

மருத்துவத்துறையில் இருக்கும் டாக்டர் வரன்களுக்கு ஏதேனும் ஒரு அளவில் நட்சத்திர பொருத்தம் மட்டுமே போதுமானது..
இவர்களுக்கு ராகு கேது செவ்வாய் தோஷம் தேவையும் இல்லை..இதில் சந்தேகம் இருப்பின் எங்கள் ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் அலுவலகம் நேரில் அணுகி தெளிவு படுத்தி கொள்ளவும்..


உங்கள் வரன் தேடலுக்கு எங்களை அணுகவும்..
மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
வாசிக்கும் அனைவரும் இதை கொஞ்சம் ஷேர் செய்யுங்கள் ..திருமண தகவல் சேவைக்கு உதவும் வண்ணம் ஷேர் செய்யுங்கள் .. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.. இந்த ப்ளாக்கை அனைவரும் பின்தொடருங்கள்.. 

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 
மற்றும்
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol

No comments:

Post a Comment