Thursday, 13 June 2019

கொங்கு ஆண் வரன் தேவை [ திருப்பூர் ] வரிசை எண் :- 671

கொங்கு ஆண் வரன் தேவை 
ஜாதகி கண்ணன் குலம் 
தற்பொழுது கடைசி வருட படிப்பில் இருக்கிறார் ..
வேலையில் உள்ள வரன்கள் தவிர்க்கவும்..
சொந்த தொழிலில் ஈடுபடும் வரன்கள் மட்டுமே அணுகவும் ..
குறிப்பாக 
திருப்பூர் 
ஊத்துக்குளி 
பெருமாநல்லூர் 
செங்கப்பள்ளி 
விஜயமங்கலம் 
சென்னிமலை 
பெருந்துறை 
வட்டாரத்தை சேர்ந்த ஆண் வரன் எனில் உத்தமம் ..

இந்த ஜாதக வரன் குறித்த விபரங்களை அறிய நேரில் அணுகி கேட்டு கொள்ளவும்..
போனில் வாட்ஸ் அப் மூலமாக அணுக வேண்டாம் ..
பொருந்தும் நட்சத்திர பட்டியல்:- 
1] அசுவினி 
2] பரணி 
3] பூசம்
4] ஆயில்யம்
5] அஸ்தம் 
6] சுவாதி 
7] அனுஷம் 
8] கேட்டை 
9] திருவோணம்
10] சதயம் 
11] உத்திரட்டாதி 
12] ரேவதி 
ஆகிய நட்சத்திர ஆண் வரன்கள் அணுகவும்..
செவ்வாய் தோசம் ராகு/கேது தோசம் ஆகியன தவிர்க்கவும்..
சுத்த ஜாதகங்கள் மட்டுமே அணுகவும் .

உங்கள் வரன் தேடலுக்கு எங்களை அணுகவும்..
மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
வாசிக்கும் அனைவரும் இதை கொஞ்சம் ஷேர் செய்யுங்கள் ..

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol


1 comment:

  1. வாசிக்கும் அனைவரும் தயவு செய்து ஷேர் செய்யுங்கள் ..ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404
    #Perundurai_Sri_Andal_matrimoniol

    ReplyDelete