Friday, 21 June 2019

கொங்கு பெண் வரன் தேவை [ ஆண் காடைகுலம்]

கொங்கு பெண் வரன் தேவை ..
ஜாதகர் காடை குலம் .. 
பெருந்துறை வட்டம்
ஒரு அண்ணன் சுபம்
தற்பொழுது சென்னையில் லயாலோ கல்லூரியில்  வேலையில் இருக்கிறார் ..
சம்பளம் ரூ 50,000
வேலையில் உள்ள வரன்கள் எனில் உத்தமம்.அல்லது ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்த பெண் எனிலும் உத்தமம்.. 
தகுந்த  வரன்கள் மட்டுமே அணுகவும் ..

2 ஏக்கர் சைட் பூமி சொத்து மதிப்பு ரூ 6 கோடி

ஆண் மிக அழகானவர் 
குறிப்பாக 
ஈரோடு 
வெள்ளோடு
ஊத்துக்குளி 
பெருமாநல்லூர் 
செங்கப்பள்ளி 
விஜயமங்கலம் 
சென்னிமலை 
பெருந்துறை 
நல்லாம்பட்டி 
காஞ்சிக்கோயில் போன்ற 
வட்டாரத்தை சேர்ந்த பெண் வரன் எனில் உத்தமம் ..

இந்த ஜாதகர்  வரன் குறித்த விபரங்களை அறிய நேரில் அணுகி கேட்டு கொள்ளவும்..
போனில் வாட்ஸ் அப் மூலமாக அணுக வேண்டாம் ..
பொருந்தும் நட்சத்திர பட்டியல்:- 

1] அசுவினி 
2] கிருத்திகை 
3] ரோகிணி
4] மகம் 
5] உத்திரம் 1ம் பாதம் [ சிம்மராசி] 
6] அஸ்தம் 
7] சித்திரை 3&4 பாதம் [துலாம் ராசி] 
8] சுவாதி 
9] விசாகம் 1&2+3 பாதம் [துலாம் ராசி] 
10] மூலம் 
11] உத்திராடம் 
12] திருவோணம் 
13] அவிட்டம் 
14] சதயம் 
15] பூரட்டாதி 
ஆகிய நட்சத்திர பெண் வரன்கள் அணுகவும்..
செவ்வாய் தோசம் தவிர்க்கவும்..
ராகு/ கேது ஜாதகங்கள் மற்றும் செவ்வாய் ஜாதகங்கள் இருந்தாலும் அணுகவும்...


உங்கள் வரன் தேடலுக்கு எங்களை அணுகவும்..
மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
வாசிக்கும் அனைவரும் இதை கொஞ்சம் ஷேர் செய்யுங்கள் ..திருமண தகவல் சேவைக்கு உதவும் வண்ணம் ஷேர் செய்யுங்கள் .. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.. இந்த ப்ளாக்கை அனைவரும் பின்தொடருங்கள்.. 

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol

No comments:

Post a Comment