கொங்கு ஆண் வரன் தேவை
பெண் படிப்பு M.SC.,[Physycion]
தற்பொழுது கோவையில் மருத்துவ மனையில் சம்பளம் ரூ 30,000
பெண் செம்பொன் குல செல்வி
பூமி 30 ஏக்கர் உள்ளது ..
ஒரு தம்பி ஒரு தங்கை
தகுந்த ஆண் வரன் ஜாதகங்கள் மருத்துவத்துறை என்றால் உத்தமம் .. அல்லது
ஆண் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்து விட்டு சுய தொழில் செய்து வந்தாலும் அல்லது உள்ளூரில் வீட்டில் இருந்து வேறு ஏதேனும் வேலைக்கு உத்தமம் .ஜாதகி வேலையை விட்டு விட சம்மதிப்பார்கள்..
ஆண் வரன்கள்
மாவட்டத்தில் அல்லது
திருப்பூர் மாவட்டத்தில்
சத்திய மங்கலம்
பெருந்துறை
சென்னிமலை
ஊத்துக்குளி
விஜயமங்கலம்
திங்களூர்
நல்லாம்பட்டி
காஞ்சிக்கோயில்
கவுந்தப்பாடி
சித்தோடு
நசியனூர்
காங்கேயம்
திருப்பூர் வட்டத்தில்
ஈரோடு மேற்கு புற நகர்
ஆகிய பகுதிகளை சேர்ந்தவர் எனில் மிக உத்தமம்.
பெண் ராகு/கேது மற்றும் செவ்வாய் தோஷம் ஆகும்..ஆணுக்கு லக்னம் இரண்டு ஏழு எட்டில் ராகு கேது இருப்பது நலம்.
மேலும் ஆண் வீட்டில் தகுந்த அளவில் பெண் தகுந்த அளவில் ஓரளவு நல்ல சொத்து வசதியும் இருக்க வேண்டும்..
ஜாதகங்கள் பொருந்தும் நட்சத்திர ஜாதகங்களை நீங்கள் பொருத்தம் பார்த்த பின்னர் அணுகவும்..
பொருந்தும் நட்சத்திர பட்டியல்
1] பரணி
2] ரோஹிணி
3] புனர்பூசம் 4ம் பாதம்
4] ஆயில்யம்
5] பூரம்
6] உத்திரம் 1ம் பாதம் [ சிம்மம்]
7] சித்திரை 3&4ம் பாதம் [ துலாம்]
8] விசாகம்
9] பூராடம்
10] உத்திராடம்
11] திருவோணம்
10] சதயம்
11] உத்திரட்டாதி
ஆகிய நட்சத்திர ஆண்கள் மட்டுமே நீங்கள் பொருத்தம் பார்த்த பின்னர் அணுகவும் ..
மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் ஆண் வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் ..
மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்..
என்றும் மக்கள் சேவையில்
பெருந்துறை
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404
#Perundurai_Sri_Andal_matrimoniol

No comments:
Post a Comment